Search This Blog

Saturday, September 30, 2017

இளம் பெண்ணை 23 பேர் சேர்ந்து 2 நாட்களாக பலாத்காரம்… தனியாக சென்ற பெண்ணுக்கு நடந்த அவலம்..!!




ஜெய்ப்பூரை சேர்ந்த 28 வயதான இளம்பெண் ஒருவர், தான் புதிதாக வாங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை பார்வையிட சென்றார்.
பிறகு மீண்டும் தனது வீட்டுக்கு செல்ல பேருந்து நிலையத்தில் காத்திருந்துள்ளார்.
அப்போது அந்த வழியாக காரில் வந்த இரண்டு இளைஞர்கள் அந்த பெண்ணை காரில் கடத்தியுள்ளனர்.
இதனையடுத்து இருவரும் காரில் வைத்தே மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர்.
அதன் பின்னர் ராஜஸ்தானின் புறநகர் பகுதியில் இருக்கும் அரசு மின்வாரிய பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அந்த இடத்தில் மீண்டும் ஆறு பேர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்தனர்.
மறுபடியும் அந்த பெண்ணை அருகில் உள்ள கிராமம் ஒன்றுக்கு அந்த பெண்ணை அழைத்து சென்று இரண்டு நாட்கள் தொடர்ந்து பலாத்காரம் செய்துள்ளனர்.
அதன் பின்னர் அந்த பெண்ணை கடத்திய இடத்துக்கே கொண்டு வந்து விட்டனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
அதில் தன்னை 23 பேர் தொடர்ந்து இரண்டு நாட்கள் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார்.


இந்த புகாரை அடிப்படையாக வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேஸ்புக்கில் தீயாக பரவும் பிரபல தமிழ் நடிகையின் அந்தரங்க வீடியோ காட்சிகள்!!




பேஸ்புக்கில் தீயாக பரவும் பிரபல தமிழ் நடிகையின் அந்தரங்க வீடியோ காட்சிகள்!!


வீடியோவை பார்க்க இங்கே அழுத்தவும்

நடிகை குஸ்புவின் அந்தரங்கம் இணையத்தில் வெளியானது



நிர்வாண சர்ச்சையில் மீண்டும் ராதிகா ஆப்தே; சினிமா வட்டாரத்தில் கிசுகிசு....




ராதிகா ஆப்தே தான் நடித்து வரும் ஹாலிவுட் படத்தில் ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்துள்ளார். நிர்வாண காட்சியை மீடியா தான் ஊதி பெரிதாக்குகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். 

தோனி படம் மூலம் கோலிவுட் வந்தவர் நடிகை ராதிகா ஆப்தே. அவர் தெலுங்கு, இந்தி, மராத்தி, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தான் அவரது இந்தி படம் ஒன்று ரிலீஸாகும் முன்பு அவரின் நிர்வாண செல்ஃபீக்கள் வாட்ஸ்ஆப்பில் தீயாக பரவியது. ராதிகாவோ அந்த செல்ஃபீக்களில் இருப்பது தான் அல்ல என்று தெரிவித்தார். நிர்வாண செல்ஃபீக்களில் இருப்பது ராதிகா ஆப்தே தான் என்று சினிமா வட்டார சகாக்களால் கூறப்படுகிறது. 
ராதிகா ஆப்தே ஹாலிவுட் படம் ஒன்றில் நடித்து வருகிறார். அந்த படத்தில் வரும் ஒரு காட்சியில் அவர் நிர்வாணமாக நடித்துள்ளார். அவருக்கு முன்பே சில இந்திய நடிகைகள் ஹாலிவுட் படங்களில் நிர்வாணமாக நடித்துள்ளனர். 
நிர்வாணமாக நடிப்பதில் தனக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும், இதை மீடியா தான் ஊதி பெரிதாக்குவதாகவும் ராதிகா தெரிவித்துள்ளார். அவரே விரும்பி நிர்வாணமாக நடித்துவிட்டு அதை மீடியா பெரிதாக்குவதாக பழியை தூக்கி பத்திரிக்கையாளர்கள் மீது போட்டுள்ளார். 



நான் நடித்து வரும் ஹாலிவுட் படம் இந்தியாவில் ரிலீஸானால் அந்த நிர்வாண காட்சியை நீக்கிவிட்டு வெளியிடுவார்கள் என்று கூறியுள்ளார் ராதிகா. செக்ஸ் வைத்துக் கொள்வதில், அதை பற்றி பேசுவதில் தவறு எதுவும் கிடையாது. இங்கு தான் அதை பற்றி பேசக் கூடாது என்று உள்ளது என்கிறார் ராதிகா ஆப்தே. 
ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை ஃப்ரீடா பின்டோ ஹாலிவுட் சென்றார். அங்கு அவர் ஒரு படத்தில் நிர்வாணமாக படுக்கையறை காட்சியில் நடித்திருந்தார். அதை ஒன்றும் மீடியா ஊதி பெரிதாக்கவில்லையே. தான் நடித்துள்ள நிர்வாண காட்சி பற்றி அனைவருக்கும் தெரிய வேண்டும் என ஒருவேளை ராதிகாவே தெரிவித்திருக்கலாம் எனக்கூறப்படுகின்றது.

‘மெர்சல்’ விஜய்யின் அப்பா யார்னு தெரியுமா?




‘மெர்சல்’ படத்தில் விஜய்க்கு அப்பாவாக வடிவேலு நடித்துள்ளதாக கூறப்படுகிறது.


அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘மெர்சல்’. விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக 3 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் வடிவேலு, சத்யன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், யோகி பாபு என 4 காமெடியன்கள் நடித்துள்ளனர். வழக்கமாக காமெடி வேடத்தில் நடிக்கும் வடிவேலு, இந்தப் படத்தில் குணசித்ர வேடத்தில் நடித்துள்ளாராம். விஜய்க்கு அப்பாவாக அவர் நடித்திருக்கிறார் என்கிறார்கள்.


மேலும், நீண்ட நாட்கள் கழித்து கோவை சரளாவுடன் இணைந்து நடித்திருக்கிறார் வடிவேலு. கோவை சரளா, விஜய்யின் வளர்ப்புத் தாயாக நடித்திருக்கிறார் என்கிறார்கள்.

‘மெர்சல்’ டீஸரை வெளியிட்ட ராஜமெளலி





விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தின் தெலுங்கு டீஸரை இன்று வெளியிடுகிறார் எஸ்.எஸ்.ராஜமெளலி.

விஜய் நடிப்பில், அட்லீ இயக்கியுள்ள படம் ‘மெர்சல்’. விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, தேனாண்டாள் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் டீஸர், கடந்த 21ஆம் தேதி ரிலீஸானது.இதன் தெலுங்கு டீஸரை, ‘பாகுபலி’ இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இன்று வெளியிடுகிறார். “மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் 100வது படம் இது. ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் விஜய் என இரண்டு லெஜண்ட்களின் 25வது வருடம். சிறந்த காம்பினேஷனில் உருவாகியுள்ள சிறந்த படம். நிச்சயம் சூப்பர் ஹிட்டாகும்” எனத் தெரிவித்துள்ளார் ராஜமெளலி





100 நாள் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் பட்டத்தை தட்டிச்சென்றார் ஆரவ்




பிரபல தொலைக்காட்சியில் 100 நாட்கள் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் பட்டத்தை ஆரவ் தட்டிச்சென்றார். இரண்டாவது இடத்தை கவிஞர் சினேகன் தட்டிச்சென்றார்.
சென்னை:
பிரபலங்களை வெளியுலக தொடர்பு இல்லாமல் 100 நாட்கள் வீட்டுக்குள் அடைத்து வைத்து ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை தனியார் டெலிவிஷனில் நடிகர் கமல்ஹாசன் நடத்தி வருகிறார். நடிகர்கள் கணேஷ் வெங்கட்ராம், வையாபுரி, சக்தி, பரணி, கஞ்சா கருப்பு, ஸ்ரீ, ஆரவ், கவிஞர் சினேகன், நடிகைகள் நமீதா, ஓவியா, அனுயா, காயத்ரி ரகுராம், ரைசா, ஆர்த்தி மற்றும் ஜூலி ஆகியோர் இந்த நிகழ்ச்சியின் தொடக்க போட்டியாளர்களாக பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகை பிந்து மாதவி, சுஜா வருணி, ஹரிஷ் கல்யாண் மற்றும் காஜல் பசுபதி ஆகியோர் இடைப்போட்டியாளர்களாக சேர்க்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சி நேற்றுடன் (30-ம் தேதி) முடிவுக்கு வந்தது. நேற்று நடந்த நிகழ்ச்சியில் இயக்குனர் சங்கர் மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோர் கலந்துகொண்டனர்.
பரபரப்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் பிக் பாஸ் பட்டத்தை ஆரவ் தட்டிச்சென்றார். இரண்டாம் இடத்தை கவிஞர் சினேகனும், மூன்றாம் இடத்தை நடிகர் ஹரிஷ் கல்யாணும் பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற ஆரவிற்கு வெற்றிக்கோப்பையும், 50 லட்ச ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் 76,76,53,065 பேர் வாக்களித்துள்ளனர் என நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசன் தெரிவித்தார். வெற்றிக்கு பின்னர் பேசிய ஆரவ் இந்த பட்டத்தை பெறுவதற்கு உறுதுணையாக இருந்த தனது ஆசிரியர், பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

உண்மை சம்பவம்! நான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை!



இளம் வயதில் ஒரு மகனுடன் வாழும், ஒரு நடுவயது விதவை தாய் தாம்பத்திய உறவில் நாட்டம் கொள்வது பற்றி பதிவு செய்த உண்மை கதை.
உடலுறவு என்பது உயிரினங்கள் மத்தியில் பொதுவான ஒன்று. மக்கள் மத்தியல் இது ஒருவரின் பாத்திரத்தின் தன்மை, அவர் மீதான சமூக பார்வையை அளவிடும் ஒன்றாக இருக்கிறது.
துணையை இழந்த பிறகு ஆண்கள் உடலுறவில் ஈடுபட முயல்வதற்கும், பெண்கள் உடலுறவில் ஈடுபட முயல்வதற்கும் நிறையவே வேற்றுமை காணும் நமது சமூகம்.
அவ்வகையில் ஒரு இளம் ஆண் பிள்ளை கொண்டுள்ள ஒரு விதவை தாயின் வாழ்வில் தாம்பத்தியம் எவ்வாறு தாக்கத்தை உண்டாக்குகிறது என்பதை வெளிப்படுத்தும் ஒரு உண்மை பதிவு.
அப்பெண் கூறியவை..


“நான் 40 வயது மிக்க ஒரு விதவை பெண். எனக்கு 20 வயதில் ஒரு ஆண் மகன் இருக்கிறான். நாங்கள் அஸாமில் ஒரு சிறிய டவுன் பகுதியில் வாழ்ந்து வருகிறோம். எனக்கும் தாம்பத்தியத்தில் நாட்டம் இருக்கிறது. இதை பலரால் ஜீரணிக்க முடியாது.”
கொடுமையான குழந்தை பருவம்!
“தாயற்று, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட போலீஸ் தந்தையின் வளர்ப்பில் வளர்ந்த நான்காவது பெண் நான். இது ஒரு சாதாரண வாழ்க்கை அல்ல. குழந்தை பருவத்தில் நிறைய கொடுமைகளை அனுபவித்துள்ளேன்.
என் இளைய சகோதரனுக்கு மட்டுமே அனைத்து அக்கறையும், காதலும் கிடைத்தது. பெண்கள் நாங்கள் எப்போதும் தவிர்க்கப்பட்டோம். தந்தையால் மட்டுமல்ல, உறவினர்களாலும் கூட.”
பருவ வயது!
“கொடுமைகள் மட்டுமே கண்ட, கடந்துவந்த நான், ஒரு நல்ல தாயாக இருக்க வேண்டும் என பத்து வயதில் எனக்கு நானே சத்தியம் செய்துக் கொண்டேன்.
அப்போது ஒரு நல்ல தாய் என்றால் என்ன, எது என எனக்கு தெரியாது.” “என் தோழிகள், நண்பர்களை போல நான் எனது பருவ வயதை பெரிதாக அனுபவிக்கவில்லை.
ஓவியம் வரைவதிலேயே என் காதல் நிறைந்திருந்தது. எனது எதிர்காலம் ஓவியம் சார்ந்தே இருக்கும் என நினைத்திருந்தேன்.
ஆனால், என் தந்தையை எதிர்த்து என்னால் எனது கனவை தொடர முடியவில்லை. என் அவர் எனது சகோதரனின் எதிர்காலத்தை பிரகாசமாக்க மட்டுமே எண்ணியிருந்தார்.
பெரும்பாலான சேமிப்பை அவனது எதிர்காலத்திற்கு ஒதுக்கினார். இதனாலே எனது ஓவிய கனவுகளுக்கான விஷயங்களை நான் அவரிடம் கேட்க முடியவில்லை.”
மனதளவில் உடைந்து போனேன்!
“மிக விரைவாக திருமணம், போதைக்கு அடிமையான கணவன், உடனே குழந்தை, முடிக்கப்படாத படிப்பு என பல விஷயங்கள் என்னை மனதளவில் உடைந்து போக செய்தது.
இதற்கு இடையிலும் நான் எனக்கு நானே செய்துக் கொண்ட சத்தியத்தை மறக்கவில்லை.
என்னிடம் பணம் இல்லாத காரணத்தால் விவாகரத்தும் செய்ய முடியாமல் போனது. இங்கு தான் நான் உண்மையான போராட்டத்தை உணர்ந்தேன்.
விதவை கோலம்!
விவாகரத்து செய்ய முடியாது என்ற போதிலும். ஒரே வீட்டில் தனியாக வாழ்ந்தேன். எனக்கான உணவை நானே உழைத்து வாங்கினேன்.
லீகல் திருமண உறவில் இருப்பதால், மீண்டும் ஒரு திருமணம் செய்துக் கொள்ள முடியாது என்ற நிலை.
கடைசியில் ஒரு நாள் எனது பொறுப்பற்ற கணவர் உயிரிழந்து என்னை விதவை ஆக்கினார்.”
சமூகத்தின் பார்வை!


இந்த சமூகம் எனக்கு அளிக்கும் முகவரி சீட்டை என்னால் மறுக்க முடியாது என்ற போதிலும். நான் எனது வாழ்வை இலகுவாக வாழ ஆரம்பித்தேன்.
இனிமேல், 18 வயது பெண்ணாக உரிமைகள் பறிக்கப்பட்டு சுதந்திரமாக இல்லாமல் இருந்த பெண்ணாக இன்றி, நான் என் உரிமைகளை சுதந்திரமான சிந்தனையோடு வாழலாம் என்ற தைரியம் பிறந்தது.”
இந்த சமூகம் என்னை எப்படி வாழ சொல்கிறது?
இந்த சமூகம் என்னை எப்படி வாழ சொல்கிறது?“ஒரு விதவையாக இந்த சமூகம் என்னை எப்படி வாழ சொல்கிறது? உடலுறவு இன்றி!
18 வயதாக இருந்தாலும், 50 வயதாக இருந்தாலும் ஒரு பெண் விதவை என்றால் உடலுறவு இல்லாமல் தான் வாழ வேண்டும் என்பது தான் நமது சமூகத்தின் சட்டம்.
பல காரணங்களால் நாம் மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. இதில் பெரிய காரணம் எனது மகனுக்காக.
இந்திய சமூகம் ஒரு விதவை பெண் உடலுறவில் ஈடுபட கூடாது என்று தான் கூறுகிறது.
ஆனால், எனக்கு புரியவில்லை, ஏன் நான் ஒரு ஆரோக்கியமான தாம்பத்திய உறவில் ஈடுபடக் கூடாது?” “ஒரு ஆணுக்கு செக்ஸ் தேவை என்பது பொதுவாக இருக்கும் போது. பெண்ணுக்கு ஏன் அது வேறு மாதிரியான பார்வையில் பார்க்கப்படுகிறது.
இதை பற்றி பல விவாதங்கள் சமூகத்தில் வெளிப்படையாக வர வேண்டும். ஒரு நல்ல தாயாக என் மகனை நான் வளர்க்காவிட்டால் இச்சமூகம் என்னை கேள்விக் கேட்கலாம்.
என் படுக்கையறையை எட்டிப்பார்த்து கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை.” இது இந்த ஒரு பெண்ணுக்கு மட்டும் நேர்ந்த நிலை அல்ல.
நமது சமூகத்தில் ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு தெருவிலும் ஏதோ ஒரு பெண் மனதுக்குள் அடக்கி வைத்துக் கண்டிருக்கும் ஒரு விஷயம் தான் இது.
அன்று முதல் இன்று வரை!
பண்டைய காலத்தில் இருந்தே நமது சமூகத்தில் இயற்றப்பட்ட வாழ்வியல் விதிகள் ஆண்களை சார்ந்தும், ஆண்களின் ஆதிக்கம் நிறைந்துமே காணப்படுகிறது.


பழக்கவழக்கத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆண்கள் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்துக் கொள்ளலாம், பெண்கள் உடன்கட்டை ஏற வேண்டும் என்பதில் துவங்கி.
இன்றளவும் துணை இழந்த பிறகு, விவாகரத்து செய்த பிறகு ஒரு ஆண் மறுமணம் செய்வதில், ஒரு பெண் மறுமணம் செய்வதில் ஏகப்பட்ட மாற்று பார்வைகள், வேற்று சிந்தனைகள், சமநிலையற்ற விவாதங்கள் நடந்துக் கொண்டு தான் இருக்கின்றன.

‘செக்ஸ்’ விவகாரம்: நடிகர்களுக்கு ஒரு நியாயம் நடிகைகளுக்கு வேறு நியாயமா? கங்கனா ரணாவத் கேள்வி


இந்தி நடிகை கங்கனா ரணாவத் திரை உலகில் உள்ள ஆணாதிக்கம் பற்றி இப்படி கூறுகிறார்….


“நான் ஆண்களை வெறுப்பவள் அல்ல. எனக்கு தோழிகளை விட ஆண் நண்பர்கள் தான் அதிகம். ஆனால் ஆணுக்கு பெண் நிகரானவள் இல்லை என்று கூறுவதை மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. சினிமா துறையில் சில வி‌ஷயங்களை ஆண்கள் செய்தால் சரி. பெண்கள் செய்தால் தவறு என்கிறார்கள். உதாரணமாக நடிகர்கள் ‘செக்ஸ்’ வைத்துக்கொண்டால் அது ஜாலி. அதையே பெண்கள் செய்தால் குற்றம்.
சினிமா துறையில் இருப்பவர்கள் தங்களுடைய மகன்கள் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தால் அதை பெருமையாக பேசுகிறார்கள். ஆனால் அவர்களுடைய மகள்கள் ‘பிகினி’ உடை கூட அணிய அனுமதிப்பதில்லை. ஒரு நடிகரும் அவருடைய மகனும் பிகினி உடை அணிந்த 15 பெண்களுடன் இருக்கலாம். ஆனால் அவர்களுடைய மகள்கள் மட்டும் போர்த்திக்கொண்டு இருக்க வேண்டும்.
நான் நடித்த ‘கேங்ஸ்டர்’ படம் ரிலீஸ் ஆனபோது என் அம்மா சந்தோ‌ஷப்பட்டார். ஆனால் என் அப்பாவுக்கு அது பிடிக்கவில்லை.” என்றார்.

படுக்கையறை காட்சியின் போது சிக்கலில் மாட்டிக்கொண்ட நடிகை ரியாசென்



ராகினி எம்.எம்.எஸ். 2.2′ வெப் தொடரில் நடிக்கும் போது எதிர்பாராத நேரத்தில் சக நடிகரின் பேண்டை உருவி, நடிகை ரியா சென் சிக்கலில் மாட்டிக்கொண்டார்.




பாலிவுட் நடிகையான ரியா சென் சமீபத்தில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து கணவருடன் ஐரோப்பிய நாடுகளுக்கு ஹனிமூனுக்கு சென்றிருந்த அவர், அங்கு பொது இடத்தில் வைத்து கணவருக்கு லிப்-லாக் முத்தம் கொடுத்த போட்டோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த விவகாரம் அடங்குவதற்குள்ளாகவே இவர் நடித்து வரும் ‘ராகினி எம்.எம்.எஸ். 2.2’ வெப் தொடரின் முத்தக் காட்சிகள், நெருக்கமான காட்சிகள் இணையத்தில் லீக்காகி வைரலானது. இதனால் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து தற்போது மற்றும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் ரியா சென். ‘ராகினி எம்.எம்.எஸ். 2.2’ படப்பிடிப்பின்போது சக நடிகர் நிஷாந்த்துடன் இணைந்து படுக்கை அறை காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அந்தக் காட்சியில் மிகவும் உற்சாகமான ரியாசென், நிஷாந்திடம் அவருடைய பின் பகுதியை ‘தோஸ்தானா 2’ படத்தில் ஜான் ஆபிரகாம் காண்பித்தது போல் செய்ய வேண்டும் என்றாராம். ஆனால் நிஷாந்த் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.


இந்த நிலையில், ரியாசென் திடீர் என்று நிஷாந்தின் பேண்டை பிடித்து இழுத்தார். இதில் அவருடைய பின் பகுதி பளிச் என்று தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நிஷாந்த், எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்லிவிட்டு செய்யுங்கள் என்று ரியா சென்னை கண்டித்ததாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தால் மீண்டும் சிக்கலில் சிக்கிக்கொண்டார் ரியா சென். இதனிடையே நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

லீக்கானது பிரபல நடிகையின் படுக்கையறை காட்சிகள்..! சமூக வலைதளத்தில் வைரல்…!!





பிரபல பாலிவுட் நடிகை ரியா சென். இவர் தமிழில் பிரசாந்துடன் குட்லக் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவருக்கு தற்போது மார்க்கெட் இல்லை.

இந்த நிலையில் ஏக்தா கபூரின் புதிய வெப் சீரியசான ராகினி எம்எம்எஸ் ரிட்டர்ன்சில் நடித்து வருகிறார். அதன் ட்ரெய்லர் வெளியிடப்பட உள்ளது.

இந்த நிலையில், ரியா சென், நிஷாந்த் மல்கானி வரும் படுக்கையறை காட்சி வீடியோ கசிந்து சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. ரியா சென்னுக்கு கடந்த மாதம்தான் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பிறகு நெருக்கமான காட்சிகளில் நடிப்பது கஷ்டமாக உள்ளதாக ஏக்தா கபூரிடம் ரியா சென் தெரிவித்து உள்ளாராம்.
வெப்சீரிஸ் துவங்கும்முன்பே படுக்கையறை காட்சி கசிந்துள்ளது தயாரிப்பாளர் ஏக்தாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாம்.

மென்சஸ் கப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்



மென்சஸ் கப் என்பது என்ன? (What is a Menstrual Cup?)


மென்சஸ் கப் என்பது பெண்கள் மாதவிடாயின்போது சேனிட்டரி நாப்கீன், டேம்பன் போன்றவற்றுக்கு மாற்றாகப் பயன்படுத்துவதற்கான ஒரு பொருளாகும். மென்சஸ் கப் என்பது சிறிய, நெகிழ் தன்மை கொண்ட, மணி வடிவம் கொண்ட ஓர் கோப்பையாகும். இது மருத்துவத் தரத்திலான சிலிக்கான் அல்லது லேட்டக்ஸ் இரப்பரால் தயாரிக்கப்படுகிறது. வளைவான வடிவம் மற்றும் நீண்ட கைப்பிடி போன்றவை இருப்பதால் இவை பார்ப்பதற்கு கொஞ்சம் வெட்டிய ஒயின் கிளாஸைப் போல இருக்கும்.
டேம்பன் அல்லது பேடுகள் மாதவிடாயின்போது வெளியேறுபவற்றை உறிஞ்சிக்கொள்ளும், ஆனால் இந்த மென்சஸ் கப் அவற்றைப் பிடித்து சேகரித்து வைத்துக்கொள்ளும். அவ்வப்போது அதை வெளியே அப்புறப்படுத்தி காலி செய்ய வேண்டும். சேனிட்டரி நாப்கீன்களையும் டேம்பன்களையும் பயன்படுத்திய பிறகு அப்புறப்படுத்திவிட வேண்டும். ஆனால் இந்த மென்சஸ் கப்புகளை பல முறை மீண்டும் பயன்படுத்தலாம். ஆகவே, ஒரு மென்சஸ் கப் பல நாப்கீன்கள்/டேம்பன்களுக்கு சமமாகும்.


மென்சஸ் கப்பைப் பயன்படுத்துவது எப்படி? (How to use a menstrual cup?)


மென்சஸ் கப் தயாரிக்கும் ஒவ்வொரு நிறுவனமும் அதனை எப்படிப் பயன்படுத்துவது, சுத்தம் செய்வது மற்றும் தொற்றுநீக்குவது (டிஸ்-இன்ஃபெக்ட்) என்பதற்கான வழிமுறைகளை வழங்கும். சிறந்த பலன்களைப் பெற, நிறுவனம் வழங்கும் வழிமுறைகளை கவனமாகப் பின்பற்றவும்.


மென்சஸ் கப்பைச் செருகுதல் (Inserting the menstrual cup)
உங்கள் கைகளை சோப்பு போட்டு நீரால் நன்கு கழுவவும்.
சவுகரியமான நிலையில் உட்கார்ந்துகொள்ளவும். கால்களை விரித்து வைத்தபடி உட்கார்ந்துகொண்டோ, கால் முட்டிகளை அகட்டி வைத்தபடி குத்தவைத்து அமர்ந்தோ, ஒரு காலை தூக்கியபடி நின்றுகொண்டோ மென்சஸ் கப்பை செருகலாம்.
உடலைத் தளர்த்திக் கொண்டு ஆழமாக சுவாசிக்கவும்.
இரு கைகளையும் பயன்படுத்தி, கப்பின் இரண்டு பக்கங்களையும் விரித்து, அதனை மடிப்பதன் மூலம் “C” வடிவத்தில் கப்பை மடிக்கவும்.
வசதியான ஒரு கையால், மேல் விளிம்புக் கீழ்ப்பகுதியில் கப்பைப் பிடித்துக் கொள்ளவும்.
கால்களை அகட்டி வைத்துக்கொண்டு மற்றொரு கையால் பிறப்புறுப்பின் இதழ்களை (லேபியா) மெதுவாக விரிக்கவும்.

“C” வடிவ முனையை மேலே வைத்தபடி, 45 டிகிரி சாய்வாக, பிறப்புறுப்பின் திறப்புக்குள் கப்பை மெதுவாக செருகவும். கப்பின் கைப்பிடி வெளியில் தெரியாமல் போகும் வரை செருக வேண்டும்.
கப் சரியாக திறந்துகொண்டதை சரிபார்க்க, உங்கள் விரல்களைக் கொண்டு துழாவிப் பார்க்கலாம். கப் நன்கு இறுக்கமாகப் பொருந்தியுள்ளதா எனப் பார்க்க கப்பை லேசாக சுழற்றிப் பார்க்கலாம்.
கைகளை சோப்பு போட்டு நீரால் கழுவவும்.



உங்களுக்கு மாதவிடாயின்போது எந்த அளவுக்கு திரவம் வெளியேறும் என்பதைப் பொறுத்து, சுமார் 4 முதல் 12 மணி நேரம் வரை கப்பை அணிந்திருக்கலாம்.
உடலுறவின் போது மென்சஸ் கப்பை அணிய வேண்டாம்.
இதை ஒருவர் மட்டுமே பயன்படுத்த வேண்டும், உங்கள் கப்பை வேறு யாரும் பயன்படுத்தக் கொடுக்கக்கூடாது.

மென்சஸ் கப்பை வெளியே எடுத்தல் (Removing the menstrual cup)
உங்கள் கைகளை சோப்பு போட்டு நீரால் நன்கு கழுவவும்.
சவுகரியமான நிலையில் உட்கார்ந்துகொள்ளவும். குத்தவைத்து உட்கார்ந்துகொண்டால் வசதியாக இருக்கும்.

ஆழமாக சுவாசித்து, உடலைத் தளர்த்திக்கொள்ளவும்.
பிறப்புறுப்பின் திறப்பில் மென்சஸ் கப்பின் அடிப்பாகம் இருப்பதை உணரவும். அதனை சற்று கீழே கொண்டுவருவதற்கு கொஞ்சம் முக்க (கஷ்டப்பட்டு மலம் கழிக்கும்போது செய்வதைப் போல) வேண்டும்.

கப்பின் கைப்பிடியைப் பிடித்து மெதுவாக இழுக்கவும், கப்பின் அடிப்பகுதியை விரல்களால் அழுத்தவும், இதனால் ஒட்டிப் பிடித்துக்கொண்டிருக்கும் சீலிங் திறக்கும். (கைப்பிடியைப் பிடித்து கப்பை வெளியே எடுக்க முயற்சி செய்ய வேண்டாம், இப்படிச் செய்தால் ஒட்டிக்கொண்டிருக்கும் அழுத்தம் இன்னும் அதிகரித்து வெளியே எடுப்பது மேலும் சிரமமாகிவிடலாம் அல்லது கைப்பிடி உடையலாம்.

கப் மெலிதாகும்படி அதனை மடிக்கவும், பிறகு மெதுவாக ஒரு பக்கத்தை முதலில் வெளியே இழுக்கவும், பிறகு மறு பக்கத்தை விடுவிக்க அதனை லேசாக வளைக்கவும்.
கப் வெளியே வந்ததும், மாதவிடாய் இரத்தம் கீழே சிந்தாமல் தடுக்க, கப்பை செங்குத்தான நிலையில் வைத்துக்கொள்ளவும்.

அதில் உள்ளவற்றை கழிப்பறையில் கொட்டி அப்புறப்படுத்தவும்.
கப்பை சிங்க்கில் வைத்து, வெதுவெதுப்பான நீரைக் கொண்டு சோப்பு போட்டு நன்கு கழுவவும்.
சிங்க் இல்லாவிட்டால், பாட்டிலில் இருந்து நீரை ஊற்றி கப்பை நன்கு கழுவவும். டாய்லெட் பேப்பரைக் கொண்டும் கப்பை சுத்தமாகத் துடைக்கலாம்.
மென்சஸ் கப்பை அலசிவிட்டு, கைகளை சோப்பு போட்டு நீரால் கழுவவும்.
மென்சஸ் கப்பை சுத்தம் செய்தல் (Cleaning the menstrual cup)
மென்சஸ் கப்பை சோப்பைக் கொண்டு வெதுவெதுப்பான நீரால் சுத்தம் செய்ய வேண்டும். கப்பில் ஏதேனும் ஒட்டியிருந்தால், பிரஷ் அல்லது மென்மையான துணியைக் கொண்டு அகற்றவும்.
கப்பின் மேல் பகுதியில் இருக்கும் சிறு துளைகள் அடைப்பின்றியும் சுத்தமாகவும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும், ஏனெனில் அவை தான் இறுக்கமாக சீல் செய்தல் மற்றும் விடுவித்தல் ஆகிய வேலையைச் செய்கின்றன. துளைகளில் ஏதேனும் அடித்திருந்தால், நீரைப் பீய்ச்சி அடித்து அல்லது பல் குத்தும் குச்சி கொண்டு அகற்றி சுத்தம் செய்யலாம். கப்பைக் கழுவி தொற்றுநீக்கவும்.
மென்சஸ் கப்பை தொற்றுநீக்குதல் (Disinfecting the menstrual cup)
மென்சஸ் கப்பை 3 முதல் 5 நிமிடங்கள் நீரில் கொதிக்க வைக்கவும்.
மென்சஸ் கப்பை சேகரித்து வைத்தல் (Storing the menstrual cup)
மென்சஸ் கப்பை கழுவி, உலர்த்திய பிறகு கப்புடன் வழங்கப்பட்ட பெட்டியில் பத்திரமாக வைக்கவும்.


மென்சஸ் கப்பைப் பயன்படுத்துவதன் நன்மைகள் (Advantages of Menstrual cups)

வசதி

நீண்ட நேரம் பயன்படுத்தலாம்: 

வழக்கமான நாப்கீன் அல்லது டேம்பனை விட மென்சஸ் கப்பை 2 முதல் 3 மடங்கு அதிக நேரம் (சுமார் 12 மணிநேரம் வரை) பயன்படுத்தலாம். கழிப்பறை வசதிகள் இல்லாத சூழ்நிலைகளில், இரவில் நீண்ட நேரம் பயன்படுத்த முடியும் என்பது மிகப் பெரிய சிறப்பம்சமாகும்.

உடலில் இறுக்கப் பிடித்துக்கொள்ளாது: 

சேனிட்டரி நாப்கீன்கள் உள்ளாடைகளைப் போல இறுக்கமாகப் பிடித்துக்கொள்ளும், டேம்பன்களில் கயிறு இருக்கும், ஆனால் இந்த மென்சஸ் கப்பில் அது போன்று உடலில் பிடித்துக்கொள்ளும் பகுதிகள் எதுவும் இல்லை. ஓடுதல், யோகாசனங்கள், நீச்சல் போன்ற விளையாட்டுகள் மற்றும் பிற அதிக செயல்பாடுகளில் ஈடுபடும் பெண்களுக்கும் இது மிக ஏற்றது.

பயணத்தின்போது எடுத்துச்செல்வது எளிது: 

பயணத்தின்போது டேம்பன் அல்லது நாப்கீன்களை வாங்குவதும் அப்புறப்படுத்துவதும் சிரமமான காரியமாக இருக்கலாம். இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு மென்சஸ் கப் மிகவும் வசதியானது. ஏனெனில் அவற்றை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம், இதை வைக்க குறைந்த இடமே தேவை, அப்புறப்படுத்துவதிலும் எந்தப் பிரச்சனையும் இருக்காது.

அதிகமாக உறிஞ்சும் தன்மை: டேம்பன் ஒன்று உறிஞ்சுவதை விட மென்சஸ் கப் கிட்டத்தட்ட ஐந்து மடங்கு திரவத்தை உறிஞ்சி வைத்துக்கொள்ளும் திறனுடையது. இதனால் அதிக இரத்தப்போக்கு உள்ள பெண்களுக்கு, கசிவு ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.

எளிதாகக் கழுவலாம், தொற்றுநீக்குவதும் எளிது, துர்நாற்றம் வீசாது: மென்சஸ் கப், காற்று உள்ளே வந்து மாதவிடாய் இரத்தத்தில் படுவதைத் தடுப்பதால், துர்நாற்றம் ஏற்படுவதில்லை. இவற்றைச் சுத்தம் செய்வதும் தொற்றுநீக்குவதும் எளிது.

உடல்நலம் சார்ந்த நன்மைகள் (Health benefits)

இதில் இரசாயனங்களோ வாசனைப் பொருள்களோ இல்லை: 

நாப்கீன்களிலும் டேம்பன்களிலும் இருப்பதைப்போல, இரசாயனங்களோ வாசனைத் திரவியங்களோ உடலுக்குத் தீங்கு தரக்கூடிய வேறு பொருள்களோ மென்சஸ் கப்புகளில் இல்லை.

வறட்சியை ஏற்படுத்தாது: 

மென்சஸ் கப் மாதவிடாய் இரத்தத்தை உறிஞ்சிக்கொள்வதில்லை, ஆகவே உள்ளிருந்து ஈரப்பதத்தை உறிஞ்சிக்கொள்ளாது. இதனால், பிறப்புறுப்பு வறட்சி அடையாமல் இருக்கும்.

TSS: டேம்பன்களில் டாக்சிக் ஷாக் சிண்ட்ரோம் (TSS) ஏற்படும் அபாயமுள்ளது, ஆனால் மென்சஸ் கப்பில் இது கிடையாது.
ஒவ்வாமை (அலர்ஜி) குறைவானது:

 மருத்துவத் தரத்திலான சிலிக்கானால் தயாரிக்கப்படும் மென்சஸ் கப்புகள் எளிதில் பாதிப்படையும் சருமம் கொண்டவர்களுக்கும், லேட்டக்ஸ் அலர்ஜி உள்ளவர்களுக்கும், பிற தோல் ஒவ்வாமை பிரச்சனைகள் உள்ளவர்களுக்கும் மிக ஏற்றது.
சிக்கனமானது (Cost Benefits)

மென்சஸ் கப்பை முதலில் வாங்குவதற்கு அதிக செலவாகலாம், ஆனால் சில பிராண்டுகள் தகுந்த முறையில் சுத்தம் செய்து பராமரித்துப் பயன்படுத்தினால் இரண்டு மூன்று ஆண்டுகள் நன்கு உழைக்கின்றன. ஒரே ஒரு முறைதான் வாங்குகிறோம் என்பதால், ஒரே மாதத்தில் அடிக்கடி வாங்கும் நாப்கீன்கள் அல்லது டேம்பன்களுக்கு ஆகும் செலவை விட இது செலவு குறைந்ததாகவே உள்ளது.



சுற்றுச்சூழல் சார்ந்த நன்மைகள் (Environmental Benefits)


ஒருமுறை பயன்படுத்திவிட்டு அப்புறப்படுத்தும் சேனிட்டரி நாப்கீன், டேம்பன் போன்ற, பெண்களுக்கான சுகாதாரத் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலில் கழிவுகள் உருவாகின்றன. நல்ல பிராண்டு மென்சஸ் கப்புகளை சில வருடங்கள் (2-3வருடங்கள்) தொடர்ந்து பயன்படுத்தலாம். ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் சுழற்சி ஏற்படும் காலம் (தோராயமாக 30 வருடங்கள்) முழுவதற்கும் தேவைப்படும் கப்புகளின் எண்ணிக்கையானது (ஒரு கப்பை இரண்டு வருடங்கள் பயன்படுத்தலாம் என்று கொண்டால், 15 கப்புகள் தேவைப்படும்), அதே கால அளவிற்கு வாங்க வேண்டிய அப்புறப்படுத்தகூடிய தயாரிப்புகளின் எண்ணிக்கையைவிட (அதே கால அளவிற்கு அப்புறப்படுத்தக்கூடிய நாப்கீன் அல்லது டேம்பன் போன்ற தயாரிப்புகள் சுமார் 10,000 வாங்க வேண்டியிருக்கும்) மிகமிகக் குறைவே ஆகும். இது சுற்றுச்சூழலில் கழிவு சேர்வதை மிகவும் குறைக்கும்.

மென்சஸ் கப்பைப் பயன்படுத்துவதில் உள்ள பிரச்சனைகள் (Disadvantages of menstrual cups)



பயிற்சி தேவை: நாப்கீன் அல்லது டேம்பன்களைப் பயன்படுத்துவது எளிது, ஆனால் மென்சஸ் கப்பைப் பயன்படுத்துவதற்கு சிறிது பயிற்சி தேவை.

செருகுவது கடினம்: 

பாலுறவில் ஈடுபடாத இளம்பெண்களுக்கு மென்சஸ் கப்பை பிறப்புறுப்பில் செருகுவது கடினமாக இருக்கலாம். கப்பைச் செருகும்போது கன்னித்திரை எனப்படும் சவ்வு கிழிய வாய்ப்புள்ளது. சில கலாச்சாரங்களில் இதுவே கன்னித்தன்மைக்கான அடையாளமாகக் கருதப்படுகிறது, இதனால் சில பெண்கள் மென்சஸ் கப்பைப் பயன்படுத்த முடியாமல் போகலாம்.
அருவருப்பு

இரத்தத்துடன் உள்ள கப்பை வெளியே எடுத்து, அதைக் காலி செய்வது அருவருப்பான காரியமாக இருக்கலாம். இரத்தம் நிரம்பிய கப்பை சுத்தம் செய்வது சிலருக்கு முடியாத காரியமாக இருக்கலாம். குறிப்பாக, பொதுக் கழிப்பறைகளில் இதைச் செய்வது முடியாத காரியமாகலாம்.

பொருந்துவதில் சிக்கல்: 

ஒவ்வொருவரின் கருப்பையின் அமைப்பும் மாறுபடுவதால், சிலருக்கு மென்சஸ் கப் சரியாகப் பொருந்தாமல் போகலாம். உதாரணமாக, கருப்பையில் நார்த்திசுக் கட்டிகள் (ஃபைப்ராய்டு) உள்ளவர்களுக்கும், கருப்பை கீழிறங்கியவர்களுக்கு (கருப்பை கீழிறங்கி பிறப்புறுப்புக்குள் தொங்கியபடி இருக்கும் நிலை) உள்ளவர்களுக்கும் மென்சஸ் கப்புகள் சரியாகப் பொருந்தாமல் போகலாம்.

முறையாகப் பராமரிக்க வேண்டும்: 

மென்சஸ் கப்பைப் பயன்படுத்திய ஒவ்வொரு முறையும் கொதிக்கும் நீர் அல்லது பால்புட்டிகளை கிருமிநீக்கப் பயன்படுத்தும் கிருமிநீக்கக் கரைசலைப் (ஸ்டெரிலைசிங் சொல்யூஷன்) பயன்படுத்தி கிருமிநீக்க வேண்டும்.

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் கருச்சிதைவு அச்சம்




ஏழில் ஒரு கரு சிதைகிறது. அவற்றில் பெரும்பாலானவை 6 முதல் 10 வாரங்களில் சிதைந்து போகின்றன. குறிப்பாக 25 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்குக் கருச்சிதையும் வாய்ப்புகள் அதிகம். இவர்களுக்கு பத்தில் ஒரு கரு வீதம் சிதையலாம். 35 வயதுக்கு மேலானால் ஐந்தில் ஒரு கரு கலைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
* கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் உதிரப்போக்கும், தசைப்பிடிப்பும் ஏற்பட்டு, அதன்பிறகு ரத்தப்போக்கு நின்ற சுமார் 50 விழுக்காடு பெண்களுக்கு கர்ப்பம் எந்தவித சிரமமும் இல்லாமல் சாதாரணமாக இருக்கும். ஆனால், அதிக ரத்தப் போக்கும், தீவிரமான தசைப்பிடிப்பும் மாறும் சூழலில் கருச்சிதைவைத் தவிர்க்க இயலாது. இதை தவிர்க்க இயலாத கருச்சிதைவு என்பர்.
பரிசோதனையில் கருப்பைக் கழுத்து சிதைந்து திறக்க ஆரம்பித்திருப்பதையும், கருவானது, கருப்பைக் கழுத்தின் வெளிப்புறத் திறப்பு வழியாகத் தொங்கிக் கொண்டிருப்பதையும் மருத்துவரால் கண்டறிய இயலும். இந்த நிலையில் எந்த சிகிச்சையாலும் இத்தகைய கருச்சிதைவை தடுக்க இயலாது.
* மூன்று மாத கர்ப்பத்தில் சில பெண்களுக்கு ரத்தப்போக்கு ஏற்படலாம். இதற்கு அச்சுறுத்தும் கருச்சிதைவு என்று பெயர். இந்த நிலையில் உதிரப்போக்கு குறைவாகவோ அல்லது மாதவிலக்குக் காலத்தில் ஏற்படுவதைப் போன்றோ இருக்கும். ஒரு நாளைக்கு சில மணி நேரம் வரையிலோ அல்லது சில நாட்கள் வரையிலோ கூட உதிரப் போக்கு இருக்கலாம். இந்த நிலையைப் பார்த்து கர்ப்பம் கலைந்துவிட்டதாகப் பலர் நினைத்துக் கொள்வார்கள்.


உடனடியாக மருத்துவரை அணுகினால், இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம் என்பதை அல்ட்ராசவுண்டு பரிசோதனை மூலம் கண்டறிந்துவிடுவார். புறகர்ப்பம், குழந்தை சரியாக உருவாகாத நிலை போன்ற சில நிலைகளில் இத்தகைய அச்சுறுத்தும் கருச்சிதைவு உண்டாக வாய்ப்பிருக்கிறது.

வேலைக்கார பெண்ணை வேலை எடுக்கும் வீடியோ மிஸ் பண்ணிடாதீங்க ..









இளம் பெண்களின் சுய இன்பப் பழக்கம் பற்றிய டாக்டர் பதில்கள்




சுய இன்பம் (பாலியல் இன்பநிலை அல்லது புணர்ச்சிப் பரவசநிலையை அடைவதற்காக தானாகவே பிறப்புறுப்புகளைத் தூண்டுதல்) என்பது மனிதர்களின் அடிப்படையான ஒரு பாலியல் சார்ந்த செய்கையாகக் கருதப்படுகிறது. இருப்பினும் சுய இன்பம் என்பது சமூகக் களங்கமாகவும் கருதப்படுகிறது. பல மதங்கள் இதை ஏற்கத்தகாத ஒன்றாகவே பார்க்கின்றன.
வயது வந்த பருவத்தில் பெண்கள்  பொதுவாக, தங்கள் கிளிட்டோரிஸ் அல்லது அருகில் உள்ள பகுதிகளைத் தேய்ப்பதன் மூலம் சுய இன்பம் அடைகிறார்கள். இளம்பருவத்தில் பெரும்பாலும் காணப்படுகிற ஒரு பாலியல் ரீதியான இரண்டாவது செயல்பாடாக உள்ளது.
பெண்கள் அவ்வப்போது சுய இன்பம் செய்கிறார்கள். பாலியல் ஆரோக்கியம் மற்றும் நடத்தை குறித்த தேசிய கருத்துக்கணிப்பின்படி (நேஷனல் சர்வே ஆஃப் செக்ஷுவல் ஹெல்த் அன்ட் பிஹேவியர் (NSSHB)), 14 முதல் 17 வயதுடைய இளம் பருவத்தினரில், 48% பெண்களும் 73% ஆண்களும் சுய இன்பம் செய்துள்ளனர்.
பெண்கள் சுய இன்பம் அடையும் முறை என்ன? (How do women masturbate?)
பெண்கள் சுய இன்பம் செய்வதற்கு பல வகையான முறைகளைப் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலும் கைகைளைக் கொண்டு பெண் குறியைச் சுற்றிலும் உள்ள மேட்டுப் பகுதிகளிலும் கிளிட்டோரிஸ் பகுதியிலும் முன்னோக்கியும் பின்னோக்கியும் தேய்த்தல், வட்ட வடிவத்தில் தேய்த்தல் அல்லது மேல் நோக்கியும் கீழ் நோக்கியும் தேய்த்தல் மூலம் சுய இன்பம் செய்கிறார்கள். சிலர் கிளிட்டோரிஸ் பகுதியில் தலையணை அல்லது மெத்தை போன்ற பொருள்கள் அழுத்தும்படி செய்வதன் மூலம் செய்கின்றனர். சில பெண்கள் இரண்டு தொடைகளையும் இறுக்கமாக ஒன்றின் மீது ஒன்றை அழுத்துவதன் மூலம், இடுப்பின் அடிப்பகுதித் தசைகள் இறுக்கமடையும்படி செய்வதன் மூலம் சுய இன்பம் செய்கிறார்கள். சிலர் பெண்ணுறுப்பிற்குள் விரல்கள் அல்லது பாலியல் சாதனங்களை (செக்ஸ் டாய்ஸ்) நுழைத்து தசைகளைத் தூண்டி சுய இன்பம் செய்கிறார்கள்.


சுய இன்பத்தின் நன்மைகள் என்னென்ன? (Are there any harms to health because of masturbation?)
வளரிளம் பருவத்தினரின் உளவியல் ரீதியான வளர்ச்சியில் சுய இன்பம் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. சுய இன்பம் செய்வதன் மூலம் தனக்கு எது திருப்தியளிக்கிறது என்பதை ஒருவர் தெரிந்துகொள்ள முடிகிறது. பெண்கள் தமது உடலைப் பற்றியும் பாலியல் தொடர்பான விருப்பங்கள் பற்றியும் அறிந்துகொள்ளவும் தமது இனப்பெருக்க உறுப்புகளைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ளவும் இது பயன்படும் என்று பாலியல் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். தனது உடலில் பாலியல் தூண்டுதல்களுக்கான பதில் உணர்ச்சிகள் எப்படி உள்ளன என்பது பற்றியும் எந்தப் பகுதிகளைத் தூண்டுவதால் இன்பம் கிடைக்கிறது என்றும் அறிந்துகொள்ளவும் சுய இன்பம் உதவுகிறது.
வளரிளம்பருவத்தில் உள்ளவர்கள் வயது வந்தவர்களாக இருந்தாலும், மனதளவில் போதுமான முதிர்ச்சி இருக்காது என்பதால், இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு பாலியல் உறவுக்கு பதிலான ஆரோக்கியமான மாற்றுத் தீர்வாக சுய இன்பம் இருக்கலாம். பாலியல் ரீதியான மன இறுக்கத்தில் இருந்து விடுபட ஒரு வடிகாலாகவும் சுய இன்பம் அமையக்கூடும். பலருடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வதால் தேவையற்ற கர்ப்பம், பாலியல் ரீதியாகப் பரவும் நோய்த்தொற்றுகள் போன்ற ஆபத்துகளுக்கு வாய்ப்புள்ளது இதற்குப் பதிலான மாற்றுத் தீர்வாகவும் சுய இன்பம் உள்ளது.
பெண்கள் தங்கள் உடலைப் பற்றிய நல்ல அபிப்ராயத்தை அடைய சுய இன்பம் உதவக்கூடும். பெண்கள் தமது உடலைப் பற்றி நல்ல அபிப்ராயம் கொண்டிருப்பதற்கும், சுயமாக இன்பம் அடையும் செயல்களுக்கும் இடையே சாதகமான தொடர்பு இருப்பதாக சில ஆராய்ச்சிக் கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. ஒருவர் தனது உடலைப் பற்றியும், தனக்கு எது இன்பமளிக்கிறது என்பது பற்றியும் தெரிந்துகொண்டதும் அவர்கள் எவரையும் சார்ந்திருக்காத நிலையையும் உடல் ரீதியான ஒரு முழுமைத் தன்மையையும் அடைகின்றனர். இதனால் அவர்களின் சுய மதிப்பும் அடையாளமும் மேம்படுகிறது.
சுய இன்பம் அடைவதற்கு ஒருவர் முயற்சி செய்வதற்கு, உடலுறவுக்கான துணை இல்லை என்பது மட்டுமே எப்போதும் காரணமாக இருப்பதில்லை. திருமணமான ஆண்கள் மற்றும் பெண்களில் சுமார் 70% பேர் சுய இன்பம் செய்கின்றனர், குறைந்தபட்சம் எப்போதாவது செய்கின்றனர். ஒருவருடன் உறவில் இருக்கும்போது, பாலியல் ரீதியான விருப்பங்கள் ஒத்துப்போகாத நிலையில் அதனால் ஏற்படும் உளைச்சல்களில் இருந்து விடுபடவும் சுய இன்பம் உதவக்கூடும். தம்பதியரில் ஒருவருக்கு பாலியல் உறவில் மற்றொருவரை விட அதிக ஆர்வம் இருக்கலாம் அல்லது சில நாட்களில் ஒருவருக்கு உடலுறவுக்கான மனநிலை இல்லாமல் போகலாம். இது போன்ற சூழ்நிலைகளில், சுய இன்பம் ஒரு வடிகாலாக அமையலாம். உறவில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் சுய இன்பம் அடைய உதவுவதால் அவர்களின் நெருக்கம் அதிகரிக்கலாம். ஒருவருக்கு உடலுறவுக்கான மனநிலை இல்லாதபட்சத்தில், மற்றொருவர் சுய இன்பம் செய்துகொள்ளும்போது அவரை வருடிக்கொடுக்கலாம், முத்தமிடலாம். இப்படியாக நெருக்கத்தை அதிகரிக்கவும் பாலியல் ரீதியான திருப்திக்கும் சுய இன்பம் உதவக்கூடும்.


சுய இன்பத்தால் ஆரோக்கியத்திற்கு ஏதேனும் கேடு விளையுமா? (Are there any harms to health because of masturbation?)
சுய இன்பம் என்பது பாலியல் சார்ந்த ஒரு இயல்பான செயலே ஆகும், இது ஆரோக்கியத்திற்கு எவ்வித தீய விளைவுகளையும் ஏற்படுத்துவதாக இதுவரை அறியப்பட்டதில்லை.
சுய இன்பம் என்பது ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிப்பதல்ல. குற்ற உணர்ச்சி, பயம், மனக்கலக்கம் போன்ற பக்க விளைவுகள் ஏற்படுவதுண்டு. ஆனால் இவை இயல்பானவை அல்ல. “சுய இன்பம் என்பது தவறு” அல்லது “உடல் நலத்திற்குக் கேடானது” என்பது போன்ற எண்ணங்களாலேயே இது போன்ற உணர்வுகள் உருவாகின்றன. மதங்களும் பண்பாடுகளும் சுய இன்பம் என்பதைக் கண்டிப்பதுடன் அதனை ஒரு பாவமாக அல்லது குரூரமான செயலாகச் சித்தரித்துள்ளன. இதே போன்ற எண்ணங்கள் பெற்றோர் மனதிலும் பெரியவர்கள் மனதிலும் பதிந்து, குழந்தைகள் வளரும்போது, சுய இன்பம் பற்றி ஒருவர் குற்ற உணர்ச்சி அடைகிறார். இது பொதுவாக பலரிடம் காணப்படுகிறது. அதுமட்டுமின்றி, சுய இன்பம் செய்வதால் உடல் நலம் கெட்டுப்போகும், உடல் பலவீனமடையும் அல்லது பிற உடல்நல பாதிப்புகள் ஏற்படும் என்பது போன்ற தவறான தகவல்களால் பயமும் மனக்கலக்கமும் ஏற்படக்கூடும். சுய இன்பம் சம்பந்தமாக நிலவிவரும் தவறான கருத்துகளையும் நம்பிக்கைகளையும் அகற்றி, சுய இன்பம் என்பது இயல்பான ஒரு செயல்தான் என்று வளரிளம் பருவத்தினருக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும், அதற்கு பாலியல் கல்வி மிகவும் முக்கியம் என்று பாலியல் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
அதிகமாக சுய இன்பம் செய்தல் என்பது மற்றொரு பொதுவான பிரச்சனையாகப் பார்க்கப்படுகிறது. அதீதமான சுய இன்பம் என்பதற்கான வரையறை எதுவும் இல்லை. ஒருவர் அளவுக்கு அதிகமாக முறை சுய இன்பம் செய்தால், அது வாழ்வின் சில அம்சங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம், அதுவே கவலையாக மாறலாம். மாற்றிக்கொள்ள முடியாத வழக்கமான பிற பழக்கங்களைப் (கம்பல்சிவ் பிஹேவியர்) போலவே  மீண்டும் மீண்டும் சுய இன்பம் செய்வது உங்கள் வாழ்வில் குறுக்கிடலாம். இது போன்ற சூழ்நிலைகளில் அது வேறு ஏதோ பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். உதாரணமாக, அதிக மனக்கலக்கம் உள்ளவர் அதிலிருந்து விடுபடுவதற்காக சுய இன்பத்தை ஒரு வடிகாலாகப் பயன்படுத்தலாம். இந்தச் சூழ்நிலையில் இதற்குக் காரணமாக இருக்கும் மனக்கலக்கத்தை சரி செய்ய வேண்டும்.


சுய இன்பத்தின் போது சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். கிளிட்டோரிஸ் அல்லது பெண்ணுறுப்புப் பகுதிகளை கடுமையாகத் தேய்க்கவோ அடிக்கவோ கூடாது. அப்படிச் செய்வதால் ஏதேனும் தீங்கு ஏற்படலாம். லேசாகத் தேய்ப்பதால் அல்லது தூண்டுவதால் இப்பகுதிகளில் காயம் ஏதும் ஏற்படாது.
விரல்கள் அல்லது ஏதேனும் பொருள்களை பிறப்புறுப்பில் நுழைக்கும்போது, நோய்த்தொற்று எதுவும் வராமல் தடுக்க, தகுந்த சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். தீங்கு விளைவிக்கும் கிருமிகள் எதுவும் வராமல் தடுப்பதற்கு, கைகளையும் பாலியல் சாதனங்களையும் (செக்ஸ் டாய்ஸ்) சோப்பைப் பயன்படுத்தி வெந்நீரில் கழுவுவது முக்கியம்.
தூண்டுதலை ஏற்படுத்தவோ அல்லது பிறப்புறுப்பில் செருகவோ கூரான அல்லது குத்தக்கூடிய பொருள் எதனையும் ஒருபோதும் நுழைக்கக்கூடாது. அப்படிச் செய்வதால் காயம் ஏற்படலாம். கழன்று விழக்கூடிய சிறு பகுதிகளைக் கொண்ட பொருள் எதனையும் பயன்படுத்த வேண்டாம், அவை கழன்று விழுந்து பிறப்புறுப்பில் சிக்கிக்கொள்ளலாம். பிறப்புறுப்பில் காய்கள் கனிகள் எதனையும் செருக வேண்டாம், இவற்றால் நோய்த்தொற்று (இன்ஃபெக்ஷன்) ஏற்படலாம் அல்லது அவை உள்ளேயே உடைந்து சிக்கிக்கொள்ளலாம்.

உடலுறவு கொள்ளும் பொழுது, எனக்கு விந்து வெளியேறுவதோ அல்லது உச்ச நிலையோ வருவதேயில்லை




பேரு அன்விதா, வயசு பதினெட்டு ஆகுது. நானும் என் லவ்வரும் நேத்து செக்ஸ் வச்சுகிட்டோம். அவன் காண்டம் ஏதும் போடாம உள்ளேயே தண்ணியை விட்டுட்டான். என் பிரண்ட்ஸ் எல்லாம், இது பர்ஸ்ட் டைம் என்கிறதால நான் கர்ப்பம் ஆக மாட்டேன்னு சொல்றாங்க. நான் கர்ப்பம் ஆகிடுவேனா? ஆகிட்டா எங்க வீட்டுல என்னை கொ
ன்னுடுவாங்க. ப்ளீஸ், இப்போ நான் கர்ப்பம் ஆகாம எப்படி தடுக்கிறது? அவசரம் டாக்டர், ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க!
விடை:
கவலை வேண்டாம். இதற்காக இப்போதெல்லாம் அவசர கருத்தடை மாத்திரைகள் மருந்தகதிலேயே விற்கப்படுகின்றன. இவற்றை ஆங்கிலத்தில் “Emergency Contraceptive Pills” என்று சொல்லுவார்கள்.
இந்தியாவில் இந்த மாத்திரைகள் levonorgestrel 0.75 mg என்ற பெயரில் விற்கப் படுகிறது.
நீங்கள் பாதுகாப்பற்ற உடலுறவுக்கு பின் இந்த மாத்திரைகளை சாப்பிடலாம். சில மருந்துகள் உடலுறவுக்கு பின் கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் கழித்து சாப்பிட்டால் கூட கருப்பிடிக்க முடியாமல் செய்து விடும்.
ஒரு விசயத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, இந்த மாத்திரைகள் உடலுறவுக்குப் பின்னால் வேலை செய்தால் கூட, இவை உடலுறவுக்கு முன்னால் நீங்கள் உட்கொண்டால், வெகுவாகப் பயனளிக்கும்.இதனால், நீங்கள் எப்போது உடலுறவு கொள்வீர்கள் என்று தெரியாத நிலையில் இருந்தால், இவற்றை நீங்கள் பையில் வைத்துக் கொள்ளலாம். உடலுறவு செய்யப் போகிறீர்கள் என்று தெரிந்தால், அவற்றை சட்டென்று உட்கொண்டு விடலாம்.
இந்த மாத்திரைகளில் (progestin and estrogen) போன்ற ஹார்மோன்கள் உள்ளன. அவை நீங்கள் கருப்பிடி க்க தேவையான உடல் நிலையை மாற்றி விடும். அதே போல இந்த மாத்திரைகள் எயிட்ஸ் போன்ற பால்வினை நோய்களிடம் இருந்து உங்களை பாதுகாக்காது. பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப் பட்ட பல பெண்களும் கருவடையாமல் இருக்க இதனை உட்கொள்கிறார்கள். இந்த மாத்திரையை சாப்பிட்ட சில மணி நேரத்தில் நீங்கள் வாந்தி எடுத்தால், இன்னொரு மாத்திரையை கூட சாப்பிட வேண்டும்.
பக்க விளைவுகள்:


வயிற்று வலி
மயக்கம்
வாந்தி
மார்ப்பகம் மென்மையாதல்
மாதவிலக்கு தற்காலிகமாக தடைப்படுதல்
பார்வை மங்கலடைதல்
கை கால் குடைச்சல்
மேலே சொன்ன பக்க விளைவுகள் அதிகமாக இருந்தால், உடனே, மருத்துவரைத் தொடர்பு கொள்ளுங்கள்.
இதே போல காப்பர்-டி என்ற பொருளை உள்ளே பொருத்தினாலும் பயனளிக்கும். இதுவும் உடலுறவுக்குப் பிறகு ஐந்து நாட்கள் வரை பயனளிக்கும்.
இன்னொரு விஷயம். நீங்கள் முதல் முறை உடலுறவு கொள்வதால் கர்ப்பம் ஆக மாட்டீர்கள் என்று உங்கள் தோழிகள் சொன்னதாக சொன்னீர்கள். இது தவறான கருத்து. முதல் முறை உடலுறவு கொண்டாலும் கருப்பிடிக்க வாய்ப்பு உண்டு.
பின் குறிப்புகள்:
இந்த மாத்திரைகள் கிட்டத்தட்ட தொண்ணூறு சதவீதம் பயனளிக்கும். ஒரு வேளை, அடுத்த நான்கு வாரத்தில் மாத விலக்கு இல்லை என்றால், கர்ப்பத்துக்காக பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
இதே போல் இந்த மாத்திரைகள் அவசரத்துக்காக மட்டும் உபயோகப் படுத்துங்கள். மற்றபடி பாதுகாப்பான உடலுறவுக்கு, ஆணுறை போன்ற மற்ற கருத்தடை சாதங்களை பயன்படுத்துங்கள்.
கேள்வி –
வணக்கம் , i m aged for 20 நான் செக்ஸ் சம்பதமான கேள்விகள் கேட்க விரும்புகிறேன் . நான் அதிகளவு சுயஇன்பம் மேற்கொண்டுள்ளேன் . ஆனால் இப்போது நிறுத்த வேண்டும் என்று எண்ணுகிறேன் அதனால் இப்போது சுயஇன்பம் செய்வதை நிறுத்தி விட்டேன். இப்போது என்ன பிரச்சனை என்றால் ஏதாவது செக்ஸ் சியான படங்களை பார்க்கும் போது நான் சுயஇன்பம் செய்யாமலேயே விந்து வெளியே
வந்து விடுகிறது இதனை தடுக்க என்ன வழி என்று தயவு செய்து சொல்ல வேண்டும்.இனிமேல் சுயஇன்பம் செய்ய கூடாது என்று சத்யம் மேற்கொண்டுள்ளேன் .ஆனால் இப்போது இந்த மாதிரியான நிகழ்வுகள் ஏற்படும் போது எனக்கு பயமாக இருகிறது நான் என்ன செய்ய வேண்டும் . விந்து முந்துகிறது. நீங்கள் தான் பதில் கூற வேண்டும் .
பதில் –
சுயமாக விந்தை வெளியேற்றுவது தவறல்லசாதாரணமாக இதனை விருந்தினர் முன்பாகச் செய்யமாட்டீர்கள். ஆனால் இது சாதாரணானதே. இதனால் தீங்கு ஒன்றுமில்லை.இதனை பருவமானவர் மட்டும் செய்வார்கள் என்றில்லை. நடக்கக் கூடிய நிலைக்கு வராத சிறு குழந்தைகள் கூடத் தமது ஆண் பாலியல் உறுப்புடன் விளையாடுவார்கள். இதற்கும் பாலியல் வேட்கைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.விந்தை வெளியேற்றுவது பையன்களைப் பலமற்றவர்கள் ஆக்கிவிடாது. ஆனால் விந்து வெளியேறிய பின் களைப்பு தோன்றுகிறது. எந்த உடற்பயிற்சிக்குப் பிறகும் இது தானே நடப்பது. களைப்புத்தன்மை தற்காலிகமானதே. சுயமாய் விந்து வெளியேற்றுவதனால் வளர்ச்சி குன்றிவிடாது. ஆணுறுப்பு சிறுத்துவிடாது. சுயமாக விந்து வெளியேற்றுவது பாலியல் உந்தலின் ஒரு அம்சமே. இதனை ஏற்படுத்துவது அன்ட்றோஜன் என்னும் ஓமோனின் செயல்பாடே. இதுவே வளர்ச்சிக்கும் பாலியல் வேட்கைக்கும் காரணமாகும்பாலியல் உறவுக்குப் பிறகு மனிதர் சிறிது நேரம் உறங்க விரும்புகிறார்கள். அதுபோலவே சுயமாக விந்தை வெளியேற்றியபின் படுத்துறங்க விரும்புகிறார்கள். பெண்களும் பாலுறவுக்குப் பின் படுத்திருந்தால் யோனிக்குள் புகுந்த விந்து வெளியில் சிந்திப் போகாது. அவர்களுக்கும் பாலுறவுக்குப் பிறகு சற்று களைப்புத் தோன்றும். இத்தகைய களைப்புத் தன்மைதான் கருப்பம் தரிக்க உதவி புரிகிறது. ஆகவே தாங்கள் பயப்படத் தேவையில்லை. மனதினை எப்போழுதும் இலகுவாக வெத்திருங்கள்.


எனக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது. என் மனைவியிடம் உடலுறவு கொள்ளும் பொழுது, எனக்கு விந்து வெளியேறுவதோ அல்லது உச்ச நிலையோ வருவதேயில்லை. ஏறக்குறைய முக்கால் மணி நேரம் முயன்றாலும், விந்து வெளியேறுவதில்லை. ஆனால் நான் தமிழ் டெர்ட்டி ஸ்டோரி படித்து சுய இன்பம் செய்தால் பத்து நிமிடத்தில் விந்து வந்து விடுகிறது. எனக்கு உடல் ரீதியாக எந்த வித நோய்களும் இல்லை, உடலையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறேன். இது என்ன விதமான நோய்? இதை எப்படி சரி செய்வது?
உங்களுக்கு தாமதமாக விந்து வெளியேறும் நிலை உள்ளது. இதை ஆங்கிலத்தில் Delayed Ejaculation அல்லது Anorgasmia என்று சொல்வார்கள். ஒரு ஆணால் முப்பத்து நிமிடத்திற்கு மேல் உறுப்பை உள்ளே தள்ளி உடலுறவு செய்தும், விந்து வெளியேறவில்லை என்றால் உங்களுக்கு இந்த நோய் உள்ளதாக அர்த்தம்.
இந்த பிரச்சனைக்கு இரண்டு விதமான காரணங்கள் உண்டு. அவை மன ரீதியான பிரச்சனைகள் மற்றும் உடல் ரீதியான பிரச்சனைகள்.
மன ரீதியான பிரச்சனைகள்:
1) உங்கள் மனைவி அழகில்லை என்று கருதுவது.
2) தூக்கமின்மை.
3) உங்கள் மனைவி மீது உள்ள வெறுப்பு, கோபம், எரிச்சல் போன்ற உணர்வுகள்.
4) அடி மனதில் உள்ள ஓரினச் சேர்க்கை ஆசை.
5) பண ரீதியான, குடும்ப ரீதியான கவலை மற்றும் மன உளைச்சல்.
6) உங்கள் துணையை காம ரீதியாக திருப்தி படுத்த வேண்டுமே என்கிற அச்சம்.
7) உங்க்களுக்கு காம ரீதியான பிரச்சனைகள் உள்ளதான மனப் பிராந்தி. உதாரணமாக உங்களுடைய ஆண் குறி சிறியதாக இருப்பதாக நினைத்துக் கொள்வது, அல்லது சுன்னி வளைந்திருப்பதாக நினைத்துக் கொள்வது.
8 மனதில் ஏற்பட்ட வடுக்கள் (Psychological Trauma).
9) சிறு வயதில் பெற்றோர்களால் காமம் தவறு என்று வலியுறுத்தப் படுவது, அல்லது மத ரீதியாக காமம் ஒரு கேட்ட விஷயம் என்று மனதில் ஆழமாக பதிந்து விடுவது.
10) உங்கள் மனைவி இந்தப் பிரச்சனையை புரிந்து கொள்ளாமல், குத்திக் காட்டுவது.
உடல் ரீதியான பிரச்சனைகள்:
இந்தப் பிரச்சனைக்கு உடல் ரீதியாக சில காரணங்களே உள்ளன. அவை.
எ) வித்தியாசமான சுய இன்பப் பழக்கம். உதாரணமாக நீங்கள் உங்கள் ஆண் குறியை தொடாமல், தொடையை இறுக்கியே கூட விந்துவை வெளியேற்ற முடியும். இந்த மாதிரி வித்தியாசமான முறையில் உங்களுக்கு சுய இன்பப் பழக்கம் இருந்தால், உங்களுக்கு உடலுறவின்போது விந்து வராது. ஏனென்றால், உங்கள் சுய இன்ப முறை, சாதாரண உடலுறவு முறையிலிருந்து ரொம்ப வித்தியாசப்படுகிறது.
ப) குடி அல்லது போதைப் பழக்கம்.
க) நீங்கள் மற்ற நோய்களுக்காக சாப்பிடும் மருந்துகள் கூட இது போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக நீங்கள் மனநோய்க்காக சாப்பிடும் மருந்துகள் (mood altering drugs) இந்த மாதிரி பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
த) உடலுறவுக்கு முன் சுய இன்பம் செய்தல். உடலுறவுக்கு முன்னால் சுய இன்பம் செய்து விட்டுப் போனால் இப்படி ஆக வாய்ப்புண்டு.

olor: white; box-sizing: border-box; color: #585858; font-family: "Noto Sans Tamil"; font-size: 12px; margin-bottom: 17px;"> எ) நரம்புத் தளர்ச்சி மற்றும் நரம்பு ரீதியான நோய்களாலும் விந்து வெளியேறத் தாமதப் படலாம்.
மனப் பிரச்சனையா? உடல் பிரச்சனையா?
இதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். பெரும்பாலான ஆண்களுக்கு இந்தப் பிரச்சனை மன ரீதியான காரணங்களால் தான் வருகிறது. ரொம்ப குறைந்த பட்ச ஆண்களுக்கே, இது உடல் ரீதியான பிரச்சனையால் நடக்கிறது.
இது மனப் பிரச்சனையா, அல்லது உடல் பிரச்சனையா என்று நீங்களே கண்டு பிடிக்கலாம்.
முதலில் ஒரு தனி அறைக்கு சென்று, உங்கள் கையை வைத்து, மேலும் கீழுமாக ஆட்டி சுய இன்பம் செய்யுங்கள். உங்கள் கற்பனையை உபயோகியுங்கள்.அல்லது தமிழ் டர்ட்டி போன்ற தளங்களைப் பார்த்தும் செய்யுங்கள்.
உங்களுக்கு இருபது நிமிடத்திற்குள் விந்து வெளியேறினால், உங்களுக்கு உடல் ரீதியாக எந்தப் பிரச்னையும் இல்லை. இது மனப் பிரச்சனையே.
இப்படி சுய இன்பம் செய்தும், முப்பது நிமிடத்திற்கு மேலும், விந்து வெளியேற வில்லை என்றால், இது ஒரு உடல் ரீதியான பிரச்சனையாக இருக்கக் கூடும்.
தீர்வுகள்:
இந்த பிரச்சனைக்கு காரணம் உடல் ரீதியான விஷயம் என்றால், ஒரு மருத்துவரை அணுகி, உங்கள் உடலை பரிசோதித்துக் கொள்ளுங்கள். இதற்கு தீர்வு, நீங்கள் ஏற்கனவே உட்கொள்ளும் மருந்துகளை நிறுத்துவது, அல்லது குடிப்பழக்கத்தை விடுவது போன்றவையாக இருக்கும்.
இதற்கு ஒரு மன ரீதியான காரணம் இருந்தால், ஒரு Sex Therapist ஐ அணுகுங்கள். இவர், உங்களையும் உங்கள் மனைவியையும் சேர்ந்து வரச்சொல்லி, உங்கள் திருமண உறவு சுமுகமாக இருக்கிறதா என்று பார்ப்பார். உங்கள் இருவருக்கும், வெறுப்பு, கோபம் போன்ற உணர்வுகள் இருந்தால், அவற்றை சரி செய்ய முனைவார்.
இந்தக் கட்டம் முடிந்த பின்னர், இரண்டு விதமான செயல் முறைகள் பரிந்துரைக்கப்படும். இது என்ன என்று பார்க்கலாம்.
செயல் முறை 1 :
1) ஆண் (நீங்கள் தான்) பெண்ணின் முன்னால் உட்கார்ந்து சுய இன்பம் செய்து, விந்தை வெளியேற்ற வேண்டும். இது முதலில் கஷ்டமாக இருக்கலாம், ஆனால் இப்படி ஒரு வாரம் செய்ய வேண்டும்.
2) மேலே சொன்னது பழகிய பின், பெண், ஆணின் குறியைப் பிடித்து ஆட்டி, விந்தை வெளியேற்ற வேண்டும். இந்த நிலையில் விந்து வெளியேற சில சமயம் ஒரு மணி நேரத்துக்கு மேல் கூட ஆகலாம். ஆனால், பெண் பொறுமையாக ஆணுடைய குறியைப் பிடித்து ஆட்டி, விந்தை வெளியேற்ற வேண்டும்.
3) மேலே சொன்ன இரண்டாவது கட்டமும் நன்கு பழகிய பின்னர், பெண் வாயை வைத்து உறிந்து, விந்தை வெளியேற்ற வேண்டும்.
4) கடைசி கட்டமாக, மெல்ல மெல்ல பெண்ணின் உடலின் மேல் விந்தை பாய்ச்சுவது பழகி, பிறகு பெண்ணுருப்புக்கு உள்ளே நுழைத்தும் விந்தைப் பாய்ச்சலாம்.
செயல்முறை 2:
இந்த செயல் முறை மாஸ்டர்ஸ்-ஜான்சன் என்ற புகழ்பெற்ற காம நிபுணர்கள் பரிந்துரைப்பது. அது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1) ஒரு குறிப்பிட கால கட்டத்துக்கு, ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளக் கூடாது. ஆனால், தொடுவது, தடவுவது, ஆழமாக முத்தம் கொடுப்பது போன்றவற்றை செய்ய வேண்டும்.
2) அடுத்து, பெண் ஆணை உட்கார வைத்து, அவன் ஆணுறுப்பை கையை வைத்து ஆட்ட வேண்டும். ஆண் உச்ச கட்டத்துக்கு அருகில் வரும்வரை இப்படி செய்ய வேண்டும்.


3) ஆண் உச்ச கட்டத்தை நெருங்கியதும், பெண் அவன் மேல் உட்கார்ந்து, ஆணுறுப்பை தனக்குள்ளே நுழைத்து, விந்தை வெளியேறுமாறு செய்ய வேண்டும்.
விந்து தாமதாக வெளியேறுவதை குணப்படுத்த முடியாத பல ஆண்களுக்கு, தங்கள் மனைவிக்கு விந்து வங்கி மூலம், அல்லது செயற்கை சினை சேர்த்தல் ( artificial insemination) மூலமாக குழந்தை பெறுவது தான் தீர்வு. அதே போல இந்த தம்பதிகள் அடிக்கடி மன நல மருத்துவரிடம் சென்று மன அழுத்தத்திலிருந்து விடு பட முயல வேண்டும்.

அதிகாலையில் உறவு கொள்வதுதான் பிடிக்குமா?… அப்போ இதையும் சேர்த்து ட்ரை பண்ணுங்க!!

ஆண்கள் பொதுவாக காலையில் எழுந்திருக்கும் போதுதான் அதிக உணர்ச்சிப் பெருக்கில் இருப்பார்கள். அதிலும் அழகிய காதலி அவருடைய அருகில் இருந்தா...