உத்தரகாண்ட் மாநிலம் நயின்பாக் நகரில் ஆசிரியர் ஒருவர் டியூசன் சொல்லித்தருவதாக கூறி 10-ம் வகுப்பு மாணவியை பல மாதங்கள் கற்பழித்துள்ளார்.
இதனால் அந்த மாணவின் வயிறு திடிரென பெரியதாக காணப்பட்டது. இதனால் அந்த மாணவியின் தாய் அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்தனர்.
அப்போது மாணவி 8 மாத நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.
இதனையடுத்து மாணவியிடம் விசாரித்தபோதும் தான் படிக்கும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் பர்வேஷ்குமார் என்பவருக்கும் பல மாதங்கள் தொடர்பு இருந்தது.

பள்ளி முடிந்த பிரகு டியூசன் சொல்லி தருவதாக தனியாக வரசொல்லி கற்பழித்ததாக தெரிவித்தார்.
மேலும் இது பற்றி வெளியே சொன்னால் உன் குடும்பத்தை கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாகவும் மாணவி கூறினார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட அந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment