Search This Blog
Saturday, September 23, 2017
அஜித்துக்கு மன்சூர் அலிகான் கூறிய அறிவுரை
அஜித் நடித்த 'விவேகம்' படத்திற்கு எந்த படத்திற்கும் இல்லாத வகையில் நேர்மறை மற்றும் எதிர்மறை விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் எந்த ஒரு விஷயத்தையும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் நடிகர் மன்சூர் அலிகான், அஜித்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது ;
தம்பி அஜித்துக்கு மன்சூரலிகானின் அன்பு வணக்கங்கள், தாங்கள் வெளிநாட்டிலேயே முழு படம் அயல் தொழில்கலைஞர்களை வைத்து எடுத்துவிட்டீர்கள்.
தம்பி அஜித்துக்கு தமிழ்நாட்டில் பயங்கர ரசிகர் பட்டாளம் இருக்கிறது, தமிழ் நாட்டில் படம் எடுத்து தமிழ் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கவும். படம் ஓட வேண்டும் என்று திருப்பதி சென்று சாமி கும்பிடுகிறீர் தமிழ் நாட்டில் படம் ஓட அப்பன் முருகன் கோயில்களுக்கு வந்திருக்க கூடாதா?
உரிமையுடன்
நடிப்புத் தொழிலாளி மன்சூரலிகான்
Subscribe to:
Post Comments (Atom)
அதிகாலையில் உறவு கொள்வதுதான் பிடிக்குமா?… அப்போ இதையும் சேர்த்து ட்ரை பண்ணுங்க!!
ஆண்கள் பொதுவாக காலையில் எழுந்திருக்கும் போதுதான் அதிக உணர்ச்சிப் பெருக்கில் இருப்பார்கள். அதிலும் அழகிய காதலி அவருடைய அருகில் இருந்தா...

No comments:
Post a Comment