Search This Blog

Saturday, September 23, 2017

மெர்சல் தலைப்பு சர்ச்சை ; உயர் நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு


தளபதி விஜய் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி உள்ள மெர்சல் படத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.


காரணம் மெர்சலாயிட்டேன் பட தயாரிப்பாளர் இந்த டைட்டில் என்னுடையது என வழக்கு தொடர்ந்தது தான், இதனால் படக்குழுவினர் அப்செட்டில் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது இது குறித்து பேட்டியளித்துள்ள தளபதி விஜயின் பி.ஆர்.ஓ ரியாஸ் அவர்கள் கூறியிருப்பதாவது, ரசிகர்கள் யாரும் கவலைப்பட தேவையில்லை, படம் நிச்சயம் பிரச்சனை தீர்ந்து தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைக்கும், ஆணடவன் மீது நம்பிக்கை உள்ளது என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

அதிகாலையில் உறவு கொள்வதுதான் பிடிக்குமா?… அப்போ இதையும் சேர்த்து ட்ரை பண்ணுங்க!!

ஆண்கள் பொதுவாக காலையில் எழுந்திருக்கும் போதுதான் அதிக உணர்ச்சிப் பெருக்கில் இருப்பார்கள். அதிலும் அழகிய காதலி அவருடைய அருகில் இருந்தா...