Search This Blog

Wednesday, September 27, 2017

மயக்க மருந்து கொடுத்து அண்ணியை மைத்துனர் மந்திரவாதியுடன் சேர்ந்து செய்த கேவல செயல்..! என்ன நடந்தது தெரியுமா…!!


மயக்கமருந்து கொடுத்து அண்ணியை மைத்துனர் மந்திரவாதியுடன் சேர்ந்து செய்த கேவல செயல்..! என்ன நடந்தது தெரியுமா…!!
உத்தரப்பிரதேச மாநிலம் லசார்ட் கேட் பகுதியில் வசிக்கும் ஒரு பெண் ஹபூர் மாவட்டத்தில் பில்கா என்ற பகுதியில் வசிக்கும் ஒரு துணி வியாபாரிக்கு கடந்த 15ம் தேதி திருமணம் நடந்தது.
அன்று இரவு தம்பதிக்கு முதலிரவு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அப்போது மணப்பெண்ணுக்கு குளிர்பானம் கொடுக்கப்பட்டது.
அதை அருந்திய அவர் சிறிது நேரத்தில் மயங்கினார். அதன்பின், கணவருக்கு பதிலாக ஒரு மந்திரவாதி மற்றும் மணமகனின் தம்பி ஆகியோர் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதனையடுத்து காலை மயக்கம் தெளிந்து எழுந்த அந்த பெண் நடந்த உண்மையை அறிந்து கதறி அழுதுள்ளார்.
அப்போது கணவருக்குள் தீய சக்தி இருப்பதால், அந்த மந்திரவாதியின் ஆலோசனையின் பேரிலேயே இது நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், கணவருடன் முதலிரவு நடந்திருந்தால் அன்று இரவே அவர் இறந்து போயிருப்பார் என மந்திரவாதி மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண் அவரது குடும்பத்தினருடன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அந்த மந்திரவாதி மற்றும் அந்த பெண்ணின் மைத்துனர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

அதிகாலையில் உறவு கொள்வதுதான் பிடிக்குமா?… அப்போ இதையும் சேர்த்து ட்ரை பண்ணுங்க!!

ஆண்கள் பொதுவாக காலையில் எழுந்திருக்கும் போதுதான் அதிக உணர்ச்சிப் பெருக்கில் இருப்பார்கள். அதிலும் அழகிய காதலி அவருடைய அருகில் இருந்தா...