Search This Blog

Saturday, September 30, 2017

‘மெர்சல்’ டீஸரை வெளியிட்ட ராஜமெளலி





விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தின் தெலுங்கு டீஸரை இன்று வெளியிடுகிறார் எஸ்.எஸ்.ராஜமெளலி.

விஜய் நடிப்பில், அட்லீ இயக்கியுள்ள படம் ‘மெர்சல்’. விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, தேனாண்டாள் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் டீஸர், கடந்த 21ஆம் தேதி ரிலீஸானது.இதன் தெலுங்கு டீஸரை, ‘பாகுபலி’ இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இன்று வெளியிடுகிறார். “மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் 100வது படம் இது. ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் விஜய் என இரண்டு லெஜண்ட்களின் 25வது வருடம். சிறந்த காம்பினேஷனில் உருவாகியுள்ள சிறந்த படம். நிச்சயம் சூப்பர் ஹிட்டாகும்” எனத் தெரிவித்துள்ளார் ராஜமெளலி





No comments:

Post a Comment

அதிகாலையில் உறவு கொள்வதுதான் பிடிக்குமா?… அப்போ இதையும் சேர்த்து ட்ரை பண்ணுங்க!!

ஆண்கள் பொதுவாக காலையில் எழுந்திருக்கும் போதுதான் அதிக உணர்ச்சிப் பெருக்கில் இருப்பார்கள். அதிலும் அழகிய காதலி அவருடைய அருகில் இருந்தா...