Search This Blog

Saturday, September 23, 2017

இந்த நடிகைக்கு என்ன ஆச்சு? மேலாடை இல்லாமல் நடிகர் முன்பு...!


பிரபல நடிகை மேலாடையில்லாமல் பிரபல நடிகரின் முன் நின்ற புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகை இலியானா நடிகை அஜய் தேவ்கனுடன் 'பாத்ஷாஹோ' படத்தில் நடித்துள்ளார். இதில் ஒரு காட்சியில் இவர் நடிகர் அஜய் தேவ்கன் முன் மேலாடையில்லாமல் நிற்பது போல நடித்திருக்கிறார்.

இதுபற்றி இலியானா கூறுகையில், ''இந்த மாதிரியான காட்சிகளில் நான் நடித்தது இல்லை. ஆனால் அப்படி நடிக்க மாட்டேன், இப்படி நடிக்கமாட்டேன் என நான் ஒருபோதும் சொன்னதில்லை.

கதைக்கு தேவையானால் நடிப்பேன். 'பாத்ஷாஹோ' படத்தில் மேலாடையில்லாமல் நடிக்க வேண்டும் என எனக்கு தோன்றியது.

காதலன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டத்தான் அப்படி ஒரு காட்சி. இயக்குனரிடம் இந்த யோசனையை சொல்லவே அவரும் ஓகே சொல்லிவிட்டார்.

அந்த காட்சியில் நடித்து முடித்ததும், அடுத்தவர் எனக்கு உடையை எடுத்து வரும் வரை அஜய் எனக்கு பாதுகாப்பு கொடுத்தார்'' என கூறுகிறார் இலியானா.

No comments:

Post a Comment

அதிகாலையில் உறவு கொள்வதுதான் பிடிக்குமா?… அப்போ இதையும் சேர்த்து ட்ரை பண்ணுங்க!!

ஆண்கள் பொதுவாக காலையில் எழுந்திருக்கும் போதுதான் அதிக உணர்ச்சிப் பெருக்கில் இருப்பார்கள். அதிலும் அழகிய காதலி அவருடைய அருகில் இருந்தா...