Search This Blog

Showing posts with label Antharangam. Show all posts
Showing posts with label Antharangam. Show all posts

Wednesday, October 18, 2017

அந்தரங்கப் பகுதியில் உள்ள கருமையை போக்குவது எப்படி?



பெண்கள் எப்போதும் அழகுக்கு முக்கியதுவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். சில பெண்கள் கருப்பாக இருந்தாலும் கலையாக இருப்பார்கள். சில பெண்களுக்கு கருப்பாக இருப்பதே பெரும் கவலையாக இருக்கும்.

ஆனால் என்னதான் கலராக இருந்தாலும் உடலின் அந்தரங்கப் பகுதிகளில் சில இடங்கள் கருமையடைந்தே காணப்படும். 

அந்தரங்கப் பகுதிகளைத் தான் அதிக சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் நம்மில் பெரும்பாலானோர் உடலைப் பேணும் அளவுக்கு முக்கியமான இடங்களைக் கண்டுகொள்வதில்லை.

நம் உடலிலேயே அந்தரங்க பகுதி தான் மிகவும் உணர்ச்சி நிரம்பிய மென்மையான பகுதி. அங்கு பலரும் கெமிக்கல்களால் ஆன கண்ட க்ரீம்களையும் வாங்கிப் பயன்படுத்துவார்கள். அது அலர்ஜி, அரிப்பு போன்ற பக்க விளைவுகளை உண்டாக்கிவிடும். இங்கு இயற்கை முறையில் பிறப்புறுப்பு பகுதியில் இருக்கும் கருமையை போக்க என்ன செய்யலாம்?...

ஒரு தேக்கரண்டி கற்றாழை சாறுடன் சிறிது மஞ்சள் கலந்து அந்தரங்க பகுதியைச் சுற்றி தடவி 30 நிமிடங்கள் கழித்து, பஞ்சை நீரில் நனைத்து துடைக்கவும். இதை தொடர்ந்து செய்து வந்தால், கருமை நீங்கும்.

அரிசி மாவு, மஞ்சள் தூள் மற்றும் தயிர் ஆகியவற்றை ஒவ்வொரு தேக்கரண்டி எடுத்து, அதனுடன் அரை தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து, அந்த கலவையை கருமையாக இருக்கும் அந்தரங்க பகுதியைச் சுற்றி தடவி 20 நிமிடம் கழித்து, பின் குளிர்ந்த நீர் பயன்படுத்தி தேய்த்து கழுவ வேண்டும்.



எலுமிச்சை சாறு இரண்டு தேக்கரண்டி எடுத்து, அதனுடன் 10 துளிகள் ரோஸ் வாட்டரை சேர்த்து, காட்டன் கொண்டு கருமையாக இருக்கும் பகுதிகளில் தடவி 3-5 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதே போல் தினமும் செய்து வந்தால் விரைவில் நல்ல மாற்றத்தை காணலாம். அதை கழுவிய பின் தேங்காய் எண்ணெயைத் தடவினால், அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படுவது தவிர்க்கும்.

அந்தரங்க பகுதியில் உள்ள முடியை நீக்கிய பின், பால் பயன்படுத்தி அந்த இடத்தை துடைத்து எடுத்துவிட்டு, தேங்காய் எண்ணெயைத் தடவி வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், அந்தரங்க பகுதியில் உள்ள கருமை நீங்கும்.

தினமும் தயிரைப் பயன்படுத்தி அந்தரங்க பகுதியைச் சுற்றி 5 நிமிடம் மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதை தினமும் செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.



சந்தனப்பொடி மற்றும் ஆரஞ்சு தோல் பொடியை ஒரு டீஸ்பூன் எடுத்து, அதனுடன் ரோஸ் வாட்டர் கலந்து கருமை நிறமுள்ள அந்தரங்க பகுதியில் தடவி 20 நிமிடங்கள் கழித்து தடவ வேண்டும். இதைத்தொடர்ந்து செய்வதன் மூலம் நல்ல மாற்றத்தை காணலாம்.

முட்டையின் வெள்ளைக்கருவை மென்மையாக அடித்து, கருமையாக இருக்கும் அந்தரங்க பகுதியைச் சுற்றி தடவி, நன்கு காய்ந்த பின் ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும். இது மிக விரைவில் கருமையை மறைய செய்யும்.

Sunday, October 15, 2017

ஆண்களே உங்கள் மனைவிக்கு 30 வயதாகிவிட்டதா? உஷாராக இருங்கள்!




பெண்கள் தங்கள் 30 வயதில்தான் அதிக வேலை சுமைகளை சந்திப்பார்கள். பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கு இடுப்பு வலி ஏற்படுவது அதிகம்.அதிலும் 30 வயதினை கடக்கும் பெண்களுக்கு இடுப்பு வலி இயல்பாகவே தோன்றும் காரணம் அவர்களின் இடுப்பு எலும்பு தேய தொடங்கும்.

இதை ஆரம்பத்திலே சரி செய்யா விட்டால் Osteoporosis என்ற எலும்பு சம்மந்தமான நோய்க்கு ஆளாக நேரிடும்.இதற்கு காரணம், பரம்பரையாக இந்த நோய் தொடர்வது, சரியான உடற்பயிற்சி இல்லாமல் போவது, மற்றும் Diet எடுத்துக்கொள்ளும் பொழுது சரியான உணவுகளை சாப்பிடாமல் வைட்டமின் “D” மற்றும் கால்சியம் குறைபாட்டால் இந்த பாதிப்பு உருவாகிறது.இது இல்லாமல் சில பெண்களுக்கு புகை பழக்கம் மற்றும் மது அருந்தும் பழக்கம் இருந்தால் நிச்சயம் இந்த பாதிப்பு வரும் என கூறப்படுகிறது.



மெல்லிய உடல் தோற்றம் உள்ள பெண்கள் சரிவர சாப்பிடாமல் நியூட்ரிஷன் குறைபாட்டாலும் வர வாய்ப்பு இருக்கு. சில நோய்களை அதோட அறிகுறி மூலமா நாம தெரிஞ்சிக்கலாம் ஆனா Osteoporosis பொறுத்தவரை எலும்பு தேய்ந்து நொறுங்கும் வரை நமக்கு எந்த அறிகுறியும் தென்படாது.
”30 வயதை தாண்டிய பின்பு தீராத இடுப்பு வலி வந்தால் bone density test எடுக்கறது மூலமா இந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம். குறிப்பா இந்த பாதிப்பு ஆசியா மக்களுக்கு மட்டும் இருப்பதா சில ஆராய்ச்சிகள் சொல்லப்படுது.அதனால் ஆண்கள் தங்கள் மனைவிக்கு சின்னதா இடுப்பு வலி வந்தாலும் அத அலட்சியப்படுத்தாம உடனே அதுக்கான டெஸ்ட் எடுத்து உங்க மனைவியோட நலனை மேம்படுத்துறது நல்லது.

Saturday, October 14, 2017

பெண்களுக்கு உறவில் ஈடுபட விரும்பாதபோது என்ன பொய் சொல்லுவார்கள்?...



பொதுவாக முப்பத்தைந்து மற்றும் நாற்பது வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கு உடலுறவில் ஆர்வம் குறைந்திருக்கும். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இங்கு மனைவிக்கு உடலுறவில் விருப்பம் இல்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?...

அடிக்கடி தலைவலி, வயிற்றுவலி போன்ற வெளியே தெரியாத காரணங்கள் சொல்லி தவிர்க்க பார்ப்பார்கள்.

தூக்கம் வருகிறது, சோர்வாக இருக்கிறது, குழந்தைகள் தூங்கவில்லை, காலை அலுவலகம் செல்ல வேண்டும் என்றெல்லாம் காரணம் சொல்வார்கள்.



 குடும்ப கட்டுப்பாடு செய்தவர்களாகவே இருந்தாலும், ஆணுறை அணிய செய்து உடலுறவு கொள்ள சொல்வார்கள்.

அந்தரங்க உறுப்பில் வலி இல்லை என்றாலும் வலிக்கிறது, எரிச்சலாக இருக்கிறது என்று கூறுபவர்களும் உண்டு.

நேரடியாக உறவு பிடிக்கவில்லை என்று சொல்ல தயங்குவார்கள். அப்படி சொல்லிவிட்டால் கணவரின் வெறுப்புக்கு ஆளாகிவிடுவோமா என்கிற பய உணர்வு இருக்கும். மனைவி உறவின் மேல் விருப்பம் இல்லை என்பது போல் காட்டிக்கொண்டால், கணவருக்கு அளவிற்கு அதிகமாக கோபம் ஏற்படும். மனைவியை எல்லையின்றி நேசிக்கும் கணவரும் கூட, மனைவி இதற்கு மறுப்பு தெரிவித்தால் கட்டுக்கடங்காத கோபத்தை காட்டுவார்கள். ஏன் எதற்காக மறுக்கிறாள் என்பதை பொறுமையாக யோசிக்க மாட்டார்கள். அந்த தருணத்தில் உடலுறவை பற்றிய உந்துதல் மட்டுமே இருக்கும்.



அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்றால், காரணமில்லாமல் எரிந்து விழுவது, திட்டுவது அவர்களை நிராகரிப்பது போன்றவற்றை செய்வார்கள். சிலர் இன்னும் ஒரு படி மேலே போய், மனைவியின் நடத்தையை சந்தேகிப்பார்கள். இதனால் கணவன் மீது இருக்கும் அன்பும், அந்நியோன்னியமும் குறையுமே தவிர அவர்களிடம் கட்டாயம் மாற்றத்தை காண முடியாது. சந்தேகம் என்பது உங்கள் குடும்பத்தையே அழித்து குழந்தைகளின் வாழ்வை கேள்விக் குறியாக்கிவிடும்.

இது போன்ற விஷயங்களை பொறுமையாகவும், அமைதியாகவும் கையாள்வதே நன்மையை தரும். உடலுறவு கொள்ளும் போது ஆண்களை விட பெண்களுக்கே அதிக இன்பம் கிடைக்கும். உடலுறவினால் அவர்கள் உடலில் ஈஸ்ட்ரோஜன் அதிகரிப்பதால் பெண்களே அதிகம் விரும்புவார்கள். எனவே, பெண்கள் ஏன், எதனால் தவிர்க்கிறார்கள் என்பதை அறிய வேண்டியது கணவரின் கடமை. இதுவே, சிறந்த இல்லற வாழ்விற்கு வழிவகுக்கும்.

முதல்முறை உடலுறவு கொள்ளும்போது எல்லா பெண்களுக்குமே ரத்தக்கசிவு ஏற்படுமா?



ரத்த கசிவு ஏற்பட்டால் கன்னித் தன்மையோடு இருக்கிறாள் என்றும், ரத்த கசிவு ஏற்படவில்லை என்றால் அவளது கன்னித்தன்மை கேள்விக்குறியாகிறது. ஒரு பெண் கன்னித்தன்மையுடன் இருக்கிறாள் என்பதை முதல்முறையாக உடலுறவில் ஈடுபடுவதைக் கொண்டு கூற முடியாது என்பது தான் ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

மேலும் இது ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபடும். அந்த காலத்தில் பெண்கள் வயதிற்கு வந்தால் அவர்களை வீட்டினுள் முடக்கி வைத்திருப்பார்கள். மிக விரைவிலேயே திருமணம் செய்து விடுவார்கள். அதன்பின் பெண்களால் ஓடவோ, ஆடவோ முடியாது. அதனால் அவர்கள் முதல்முறை உறவில் ஈடுபடும்போது கன்னித்திரை கிழிந்து ரத்தக்கசிவு ஏற்படலாம். அவர்களுக்கு வேண்டுமானால் இது பொருத்தமாக இருக்கலாம்.



ஆனால் இக்காலத்தில் பெண்கள் அனைத்து துறைகளிலும், ஆண்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்று காட்டி வருகிறார்கள். குறிப்பாக விளையாட்டு துறைகளிலும் பெண்கள் அதிக ஈடுபாட்டுடன் இருக்கிறார்கள்.

பெண்கள் பிறக்கும் போது பிறப்புறுப்பின் நுழைவாயிலில், ஹைமன் எனப்படும் மென்மையான படலம் போன்ற கன்னித்திரை சவ்வு ஒன்று இருக்கும். இந்த கன்னிச்சவ்வானது பெண் முதன்முதலில் உடலுறவு கொள்ளும் போது கிழிந்து, ரத்தக்கசிவு ஏற்படும். இது உடலுறவினால் மட்டும் தான் கிழியும் என்று பொருள் கொள்ள கூடாது.

பெண்களின் கன்னித்தன்மை கன்னிச்சவ்வில் இல்லை. கன்னிச்சவ்வானது சில பெண்களுக்கு சற்று கடினமாகவும், சிலருக்கு மெல்லியதாகவும் இருக்கும். ஆனால் இன்னும் சில பெண்கள் இந்த கன்னிச்சவ்வு இல்லாமலேயே பிறப்பார்கள். எனவே ஓர் பெண்ணின் கன்னித்தன்மையை முதல்முறை உடலுறவில் ஈடுபடும் போது கண்டுபிடிக்க முடியாது. கன்னிச்சவ்வை கொண்டு கன்னித் தன்மையை பரிசோதிப்பது என்பது தவறான ஒன்று.



கன்னிச்சவ்வு என்பது மிகவும் மெல்லிய திசு. இது எளிதில் கிழியக்கூடியது மற்றும் எந்நேரத்தில் வேண்டுமானாலும், இது கிழியலாம். அதிலும் பெண் ஓட்டம், சைக்கிளிங், நீச்சல் அல்லது வேறு ஏதேனும் விளையாட்டில் ஈடுபடுபவராயின், அவர்களுக்கு கன்னிச்சவ்வு நிச்சயம் உடலுறவுக்கு முன்பாகவே கிழிந்திருக்கும். இதை வைத்து அவர்களை சந்தேகிப்பது தவறு.

பெண்கள் சுய இன்பம் காணுதல் அல்லது மாதவிலக்கு காலத்தில் வலியைக் குறைக்க மாத்திரைகளைப் பயன்படுத்துதல் போன்ற காரணத்தினாலும், கன்னிச்சவ்வு கிழிந்திருக்கும். இதைவைத்தும் அவர்களை தவறாக எண்ணுவது முட்டாள் தனமான ஒன்று.

முதல்முறை உடலுறவில் ஈடுபடும் போது இரத்தக்கசிவு ஏற்படுகிறதோ இல்லையோ, கட்டாயம் கடுமையான வலியை உணர்வார்கள். இதற்கு அவ்விடத்தில் லூப்ரிக்கேசன் பற்றாக்குறை மட்டுமின்றி, சில பெண்கள் முதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது பயப்படுவார்கள். இப்படி பயமடையும் போது, பிறப்புறுப்பு இறுக்கமடைந்து, லூப்ரிக்கேசன் குறைந்து வலி ஏற்படும்.

Friday, October 13, 2017

மழைக்காலத்துக்கு ஏற்ற உடலுறவு பொசிஷன்கள்





அந்த சிலுசிலு பொழுதில் உடலுறவு கொள்வதில் எல்லோருக்குமே ஓர் ஆனந்தம் இருக்கத்தான் செய்கிறது.

அந்த பருவச்சூழல் எப்போதும் கூடியே இருக்க வேண்டுமென்ற மனநிலையை உண்டாக்கும். உடலும் அதையே எதிர்பார்க்கும். அதிக அளவிலான கூடலை நம்முடைய உடலும் மனமும் எதிர்பார்க்கிற இந்த மழை நேரம் மற்ற நேரங்களில் உறவு கொள்வது போல் அல்லாமல், சில பொசிசன்களில் உறவு கொண்டால் அதிக அளவிலான திருப்தியைப் பெற முடியும்.

ஸ்பூன் பொசிசன் என்று ஒரு பொசிசன் உண்டு. இது மழை நேரத்தில் உறவு கொள்ள மிக ஏதுவான பொசிசன்களில் ஒன்று. போர்வைக்குள்ளே இருவரும் படுத்துக் கொண்டு, இந்த ஸ்பூன் பொசிசனில் உறவு கொள்வது இருவருக்குமே திருப்தியளிக்கும்படி அமையும். எளிதில் உச்சமடைய மிகவும் ஏற்ற பொசிசன்களில் ஒன்று இந்த ஸ்பூன் பொசிசன்.



மழை நேரங்களில் அளவுக்கு அதிகமான உற்சாகத்தோடு ஆணும் பெண்ணும் இருப்பதுண்டு. ஆனால், அதிக குளிரால் இருவருக்குமே ஆடையை கழற்றினால் அதிகமாகக் குளிரும் என்ற பயம். அப்படியிருக்கும் சமயங்களில் படுத்திருக்கும் ஆணின் இடுப்பின் மேல் அமர்ந்து கொண்டு, இடுப்பில் டவல் அல்லது ஏதேனும் துணியைக் கட்டிக்கொண்டு, உறவில் ஈடுபடலாம். அது இருவருக்குமே அதிக எதிர்பார்ப்பையும் ஈடுபாட்டையும் உண்டாக்கும். 

பெண் கீழே மல்லாந்து படுத்துக் கொண்டிருக்கும் போது, கரடி போல் அவர் மேல் தவ்வி, அவருடைய கால்களை நன்கு விரித்து வைத்துக் கொண்டு, ஆண் மேலலே படுத்துக்கொண்டு உறவில் ஈடுபடலாம். அதேசமயம் பெண்கள் ஆணின் முழு எடையையும் தாங்கும்படி, படுக்கக்கூடாது. அது அவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

வெதுவெதுப்பான நீரில் குளித்துக் கொண்டே, குளியலறையில் உறவு கொள்வது இதமளிப்பதாகவும் இருவருக்குமிடையேயான குதூகலத்தை அதிகரிக்கவும் செய்யும்.



இருவரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி வெதுவெதுப்பாக, ஆயில் மசாஜ் செய்து கொள்ளலாம். சூடாக ஆயில் மசாஜ் செய்துவிடுவது இருவருக்கும் இதமளிக்கும்.

கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ளும்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும்?



பொதுவாக, குழந்தை உருவான முதல் மூன்று மாதங்கள் மற்றும் குழந்தை பிறப்பதற்கு முன்னான ஒரு வாரம்/மாதம் என உடலுறவு கொள்ளாமல் இருப்பது நல்லது.

தீவிரமான ஆணுறுப்பு நுழைப்பு குழந்தைக்கு ஆபத்து விளைவிக்கும்’- என்று சொல்லப்படுகிறது.  ஆனால், இது உண்மையல்ல. ஏனெனில் குழந்தை உருவானவுடனே தாயின் உடல் பல மாற்றங்களை அடைகிறது. குழந்தை மிகவும் பாதுகாப்பாக பனிக்குடத்தின் உள்ளே வளர்கிறது. இந்நிலையில் ஆண் விந்து உள்நுழைவதை பெண்ணின் உடலிலுள்ள கோழைத்திரவம் தடுத்துவிடும். ஆனாலும் பாதுகாப்பாக குழந்தையை கருத்தில் கொண்டு செயல்படுவது நல்லது.

உடலுறவின் போது, வயிற்றுப்பகுதி சுருங்காமலும், அதில் எந்த அழுத்தமும் இருக்காதவாறு பாதுகாப்புடன் இருப்பது நல்லது. அப்படி ஏற்பட்டால், கருக்கலைப்பு அல்லது குழந்தையின் உடல் பாகங்களில் பாதிப்பு ஏற்பட்டு, ஊனமாகும் நிலை ஏற்படலாம்.


குழந்தை பிறப்பு நெருங்கும் காலகட்டத்தில், உடலுறவு கொண்டால், குறைமாதத்தில் குழந்தை பிறக்க வாய்ப்புகள் உள்ளது. சில சமயங்களில், உடலுறவு கொள்ளும் போது, குழந்தை பிறப்பினை தூண்டச் செய்துவிடும். ஆகையால், உடலுறவுக் கட்டுப்பட்டு சாதனமான காண்டம் போன்றவற்றின் உதவியுடன் உடலுறவில் ஈடுபடலாம்.

நீங்கள் உடலுறவில் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதை பொறுத்தே உங்களின் வலி, இன்பம், துன்பம் எல்லாம். நீங்கள் தீவிரமாக ஈடுபட்டால், உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் தீவிரமான விளைவு, வலி ஏற்படலாம்; மெதுவாக ஈடுபடும் போது எவ்வித பாதிப்புமின்றி இன்பத்தை அனுபவிக்கலாம்.

நீங்கள் வாய்மொழியால், உடலுறவினைப் பற்றி பேசும் பொழுது, உங்களுக்குள் உணர்ச்சிகள் மேலெழும்பி, உங்கள் உடலில் மாற்றங்களை விளைவிக்கலாம்; அதீத உணர்ச்சிகளால், உங்கள் இரத்தத்தில் குமிழிகள் ஏற்பட்டு, தீவிரப் பிரச்சனைகள் ஏற்படலாம்

Sunday, October 8, 2017

உடலுறவுக்கு முன் இத மட்டும் கண்டிப்பா செய்யக்கூடாது. ஏன் தெரியுமா?





உடலுறவுக்கு பின் செய்யவேண்டிய செக்ஸ் விளையாட்டு

உடலுறவுக்கு பின் செய்யவேண்டிய விளையாட்டு………………



உடலுறவுக்கு பின்னான விளையாட்டுகள் பற்றி தெரியுமா ! தெரியவில்லை என்றால் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள். உடலுறவுக்கு பின் உண்டாகும் களைப்பினால் பெருபான்மையான ஆண்கள் உடலுறவுக்கு பின்னர் விளையாட வேண்டிய விளையாட்டுகளில் ஈடுபடுவதில்லை. இந்த உடலுறவுக்கு பின்னான விளையாட்டுகள் எத்தனை இன்பமானது என கொஞ்சம் மேல படிங்க பாஸ் !
பொதுவாக அனைவருக்கும் உடலுறவுக்கு பின்னர் எதிர்மறை சிந்தனைகள் மற்றும் மன சோர்வு ஏற்படுவது வழக்கம். இந்த விளையாட்டுகள் அதனை தடுக்கும். வலிமையான உறவு உடலுறவுக்கு பின்னர் ஆண்கள் தூங்கிவிடுவது அல்லது பெண்களை கண்டுக்கொள்ளாமல் இருப்பது பெண்களுக்கு ஒருவித கஷ்டத்தை உண்டாக்கும். உடலுறவுக்கு பின்னர் விளையாடுவது அந்த கஷ்டத்திற்கு வழிவகுக்காது.


ஆகையால் உடலுறவுக்கு பின்னரான விளையாட்டுகள் மீண்டும் உடலுறவு கொள்வதற்காக மட்டுமல்ல. நீங்கள் முத்தமிடுதல், தொடுதல்கள், பேசுதல், ஒன்றாக குளிப்பது போன்றவற்றை கூட செய்யலாம். ஒருவேளை உங்களது துணைக்கு உடலுறவில் போதுமான திருப்தி அல்லது மகிழ்ச்சி ஏற்படவில்லை என்றால் கூட இந்த உடலுறவுக்கு பின்னரான விளையாட்டுகள் துணைவியின் மனதை மகிழ்ச்சியாக்கும்.
இந்த உடலுறவுக்கு பின்னரான விளையாட்டுகளை குறைந்த பட்சம் பத்து நிமிடங்களாவது செய்வது சிறந்தது.உடலுறவுக்கு பின்னரான விளையாட்டுகள் தாம்பத்திய வாழ்க்கையில் மிக முக்கியமானது. இதனால் கணவன் மனைவி உறவு வழுவாகும், புரிதல் ஏற்படும், கணவன் மீது மனைவிக்கு நம்பிக்கை ஏற்படும். இப்ப தெரிஞ்சிக்கிட்டிங்களா உங்க வேலை முடிஞ்சதும் தூங்க போகாம விளையாடுங்க…

பெண்கள் உடலுறவில் அதிக இன்பமடைய என்ன செய்ய வேண்டும்?...




உடலுறவில் ஈடுபடும் போது ஆண்கள் எளிதாக உச்சமடைந்து விடுவார்கள். ஆனால், பெண்கள் உச்சமடைவதற்கு தான் கொஞ்சம் தாமதம் ஆகும். இது மனித வாழ்வியலில் இயற்கையான ஒன்று தான். இதற்கு ஒரே தீர்வு ஆண்களிடம் தான் இருக்கிறது.

எப்போதெல்லாம் உடலுறவு கொள்வது நல்லதுன்னு உங்களுக்கு தெரியுமா?


பெண்களின் அந்தரங்க பகுதிகளில் விளையாடுதல் அவர்களை உடலுறவில் உச்சமடைய வைக்க உதவும். ஆனால், ஆனால் இயற்கையாகவே பெண்களும் உச்சமடைய சில வழிமுறைகளும் உள்ளன.



அமெரிக்காவில் இருக்கும் மெச்சிகன் பல்கலைகழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், நன்கு ஓய்வெடுக்கும் இல்லத்தரசிகள் உடலுறவில் நல்ல உச்சமடைகின்றனர் என்று கூறப்பட்டிருக்கிறது.

பெண்களுக்கிடையே நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில், யாரெல்லாம் நன்கு உறங்குகிறார்களோ, அவர்கள் எல்லாம் மறுநாள் உறவில் ஈடுபடும் போது நல்ல உச்சம் காண்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாக பெண்கள் தூங்குவதைவிட ஒரு மணி நேரம் அதிகமாக தூங்குவதனால், 14% வரை அவர்கள் மறுநாள் உடலுறவில் ஈடுபடும்போது உச்சம் காண்கிறார்களாம்

பெரும்பாலும் பெண்கள் உடலுறவில் இயற்கையாக உச்சம் காண மாட்டார்கள் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், நல்ல ஆழமான, அமைதியான உறக்கம் இயற்கையாகவே பெண்கள் உச்சமடைய உதவுகிறதாம்.

ஆண்களுக்கு நல்ல இரத்த ஓட்டம் இருந்தால் விறைப்புத்தன்மை அதிகரிப்பது போல, பெண்களுக்கு நல்ல ஓய்வும், உறக்கமும் இயற்கையாக உச்சமடைய உதவுகிறது என்று கூறுகிறார்கள்.



இதே ஆராய்ச்சியில், நல்ல ஓய்வும், உறக்கமும் இல்லாத ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது

Friday, October 6, 2017

உடலுறவில் பெண்களுக்கு பிடித்த விஷயங்கள் என்னென்ன?




உடலுறவு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான விஷயமாக இருப்பினும் அதில் ஆண், பெண் இருவரின் ஆசைகளும் விருப்பங்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.

ஆண்கள் விரும்பும் சில விஷயங்கள் பெண்ணுக்குப் பிடிக்காமல் போகலாம். அதேபோல் பெண்ணுக்குப் பிடித்த சில விஷயங்கள் ஆணுக்குத் தெரியாமல் இருக்கலாம்

பொதுவாக ஆண்கள் உடலுறவு விஷயத்தில் மிக எளிதாகவும் வேகமாகவும் கிளர்ச்சி அடைந்துவிடுகிறார்கள். ஆனால் பெண்களால் அப்படி உடனடியாகக் கிளர்ச்சியடைய முடியாது. ஆண்களின் செயல்பாடுகள், முன் விளையாட்டுகள் ஆகியவையே பெண்களை விரைவில் கிளர்ச்சியடையச் செய்யும்.

60 வயதுவரையிலும் உடலுறவில் ஆண்களுக்கு நாட்டம் இருந்துகொண்டே இருக்கிறதாம். அதிலும் ஒரு நாளைக்கு ஒருமுறையாவது உடலுறவு சார்நு்த எண்ணங்கள் அவர்களுக்கு வந்து போகிறதாம். ஆனால் பெண்களுக்கு அப்படியில்லை. இருவரையும் ஒப்பிட்டுப் பார்த்தால் பெண்களைவிட ஆண்களுக்குத் தான் உடலுறவில் இரண்டு மடங்கு ஆர்வம் இருக்கிறது.

ஆண்களுக்கு உடலுறவில் பேரார்வம் உண்டு. உடலுறவில் ஈடுபட வேண்டுமென்ற எண்ணத்தையும் தாண்டி, அதைப்பற்றிய தேடுதல் வேட்கை ஆண்களிடம் மிக அதிகமாக இருக்கிறது.



ஆண்களில் மூன்று பேரில் ஒருவர் நிச்சயம் சுயஇன்பம் பழக்கமுடையவராக இருக்கிறார்கள். மற்ற இரண்டு பேரில் பலரும் சுயஇன்பம் மேற்கொள்வதை ஒரு குற்ற உணர்வாகக் கருதிக் கொள்வதாலேயே தவிர்க்கிறார்கள்.

ஆண்களோடு ஒப்பிடுகையில் 40 சதவீதம் பெண்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. ஆனால் ஆண்களைப் போல் அடிக்கடி ஈடுபடுவதில்லை.

உடலுறவில் அதீத ஆர்வமுடையவர்கள், காம இச்சை அதிகம் கொண்டவர்கள் பணம் கொடுத்தாவது பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களிடம் போய் தங்களுடைய இச்சையைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.

கிளர்ச்சியடையும் விஷயத்தில் பெண்கள் கொஞ்சம் வித்தியாசமானவர்கள். யாரேனும் உடலுறவு பற்றியோ அல்லது உடலுறவு சம்பந்தப்பட்ட காட்சிகளைப் பார்த்தாலே கூட ஆண்களுக்குக் கிளர்ச்சி உண்டாகும். ஆனால் பெண்கள் அப்படி கிடையாது.

பெண்கள் தங்களுடைய உடலோடு நேரடியாகத் தொடர்பு கொண்டால் தான், தங்களுடைய உடலில் நேரடியாகத் தீண்டுதல் செய்தால் தான் கிளர்ச்சி அடைகிறார்கள்.

உடலுறவு விஷயத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இவ்வளவு வித்தியாசங்கள் இருக்கின்றன
.

Thursday, October 5, 2017

பெண்களுக்கு மூடு வந்தால் என்ன செய்வார்கள் தெரியுமா





சுய இன்பம் மேற்கொண்டால் உடல் எடை குறையுமாமே...



அது இல்லற வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல் உங்கள் உடலுகு்கும் ஏராளமான ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் நிதர்சனமான உண்மை. பிறகென்ன? உங்கள் விளையாட்டை எப்போதையும் விட இன்னும் அதிகமாகவே தொடரலாம்.

குறிப்பாக, சில ரொமாண்டிக் நடவடிக்கைக்ள உங்கள் உடலில் உள்ள தேவையில்லாத கொழு்புகளையும் கலோரிகளையும் எரிக்கச் செய்கின்றன.

மசாஜ் செய்தல்

நீங்கள் உங்கள் துணைக்கு மசாஜ் செய்து விடுங்கள். அது அவருக்கு மட்டும் ஆரோக்கியமான விஷயம் இல்லை. உங்களுக்கும் சேர்த்து தான். நீங்கள் நன்கு மசாஜ் செய்துவிடும்போது உங்ளுடைய இதயத்துடிப்பு வேகமாக இருக்கம். அது உங்கள் கலோரிகளைக் குறைக்கச் செய்யும். 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யும்போது 50 கலோரிகள் வரை குறையும்.



உடலுறவு

நீங்கள் அதிக அளவில் உங்கள் கலோரிகளை எரிக்க வேண்டுமென்றால் எப்போதையும் விட அதிக நேரம் உடலுறவில் ஈடுபடுங்கள். இது வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது.  25 நிமிடங்கள் தொடர்ந்து உறவு கொள்வதன் மூலமாக ஆண்கள் 100 கலொரிகளையும் பெண்கள் 75 கலோரிகளையும் எரிக்க வேண்டும்.

போல் டான்சிங்

மேலாடைகளை மட்டும் அணிந்து கொண்டு, ஒரு கம்பியைச் சுற்றி இடுப்பையும் கால்களையும் வளைத்து நெளிந்து ஆடுவது தான் போல் டான்ஸ். இந்த டான்ஸ் மிகச்சிறந்த ஃபிட்னஸ் மாஸ்டராக செயல்படுகிறது. இந்த டான்ஸ்ஸை தொடர்ந்து 15 நிமிடங்கள் வரை ஆடுவதால் 90 கலோரிகள் வரை எரிக்க முடியும்.  குறிப்பாக, தொடைப்பகுதியில் உள்ள சதைகள் குறைவதற்கான வாய்ப்புகள் இதில் அதிகம்.

பிரா ஸ்டிரிப்ஸ்

நீங்களும் உங்கள் கணவரும் மாறி மாறி உங்கள் பிராவின் ஸ்டிரிப்புகளை கழட்டி, உடல் நெளிந்து செய்யும் மஜாவைத் தொடர்ந்து 30 நிமிடங்கள் வரை செய்தால் 80 கலோரிகள் எரிக்கப்படுமாம்.

சுய இன்பம்

சுய இன்பம் என்பது தவறான விஷயம் கிடையாது. சுய இன்பத்தின் மூலம் உடல் பசியைத் தீர்த்தக் கொள்வதோடு மட்டுமல்லாமல் உடலில் உள்ள தேவையில்லாத கலோரிகளையும் எரிக்க முடியும். தொடர்ந்து 15 நிமிடங்கள் வரை சுய இன்பத்தில் ஈடுபட்டு உச்சமடையும் போது, 50 கலோரிகள் வரை எரிக்கப்படுகிறது.

முத்தம் கொடுத்தல்



முத்தம் கொடுக்கும் போது உடலில் உள்ள நரம்புகள் தூண்டப்படுகின்றன. எவ்வளவு நேரம் எவ்வளவு வேகமாக முத்தம் கொடுப்பதைத் தொடர்கிறீர்களோ அவ்வளவு நன்மைக்கே. முத்தம் கொடுக்கும் நெரம் அதிகரிக்க அதிகரிக்க கலோரிகள் அதிகமாக எரிக்கப்படுகின்றன.

 1 நிமிடத்துக்கு 2 முதல் 5 கலோரிகள் வரை எரிக்கப்படும். முத்தம் கொடுக்குமு்போது வேகமாக இயங்குதல்,  உதடுகளைக் கடித்து சுவைத்தல் ஆகியவற்றால் எரிக்கப்படும் கலோரிகள் 1 நிமிடத்துக்கு 8 முதல் 10 கலோரிகளாக அதிகரிக்கின்றன.

முதல்முறை உறவுகொள்ளும்போது பெண்கள் எப்படி உணர்கிறார்கள்?...


முதல்முறை உடலுறவில் பெண்கள் அதிக எதிர்பார்ப்போடு இருப்பார்கள். சிலர் ரெக்கை கட்டிப் பறப்பதும் உண்டு. ஆணுக்கு முதல் முறை உறவின்போது சில தடுமாற்றங்கள் இருக்கும். பெண்ணை எப்படி திருப்திப்படுத்துவோம் என்று பதட்டத்தோடு இருப்பார்கள்.

முதல்முறை ஆண்களுக்கு உண்டாகும் தடுமாற்றத்தைக் கண்டு பெண்கள் ரசிப்பதுண்டு. அந்த முதல் முறை உறவில் கொஞ்சம் கவனமுடன் இருக்க வேண்டும். ஏனென்றால் பெண்ணிடம் எப்படியாவது பேர் வாங்கிவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு, தெரியாத எந்த விஷயத்தையும் முயற்சிக்கக் கூடாது.



முதல் முறை உடலுறவின் போது மறக்காமல் ஆணுறை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். முதல்முறை ஆணுறையை மறக்காமல் பயன்படுத்தும் ஆண்கள் மீது பெண்களுக்கு அதிக அளவில் மரியாதையும் பெருமையும் இருக்கும்.

முதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது, உங்களால் முடிந்த பொசிசன்களை மட்டுமே முயற்சி செய்து பெண்களிடம் சபாஷ் வாங்க வேண்டும். தெரியாத பொசிசன்களை முயற்சித்து சொதப்பி விடக்கூடாது. ஆண்கள் உடலுறவில் சொதப்புவதை எல்லா முறையும் ஏற்றுக் கொள்வதில்லை.

பெண்கள் முன் விளையாட்டுகளைத் தான் அதிகமாக ரசிப்பார்கள்.  புதிது புதிதாக எதையாவது முயற்சிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருப்பார்கள்.

உடலுறவில் ஒவ்வொரு முறையும் புதிதாக எதையாவது கற்றுக் கொள்ளவும் செய்யவும் வேண்டும் என்று நினைப்பார்கள்.

Wednesday, October 4, 2017

முதல்முறை உறவுகொள்ளும்போது பெண்கள் எப்படி உணர்கிறார்கள்?..

what-women-feel-like-their-first-intercourse


முதல்முறை உடலுறவில் பெண்கள் அதிக எதிர்பார்ப்போடு இருப்பார்கள். சிலர் ரெக்கை கட்டிப் பறப்பதும் உண்டு. ஆணுக்கு முதல் முறை உறவின்போது சில தடுமாற்றங்கள் இருக்கும். பெண்ணை எப்படி திருப்திப்படுத்துவோம் என்று பதட்டத்தோடு இருப்பார்கள்.

முதல்முறை ஆண்களுக்கு உண்டாகும் தடுமாற்றத்தைக் கண்டு பெண்கள் ரசிப்பதுண்டு. அந்த முதல் முறை உறவில் கொஞ்சம் கவனமுடன் இருக்க வேண்டும். ஏனென்றால் பெண்ணிடம் எப்படியாவது பேர் வாங்கிவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு, தெரியாத எந்த விஷயத்தையும் முயற்சிக்கக் கூடாது.

முதல் முறை உடலுறவின் போது மறக்காமல் ஆணுறை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். முதல்முறை ஆணுறையை மறக்காமல் பயன்படுத்தும் ஆண்கள் மீது பெண்களுக்கு அதிக அளவில் மரியாதையும் பெருமையும் இருக்கும்.



முதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது, உங்களால் முடிந்த பொசிசன்களை மட்டுமே முயற்சி செய்து பெண்களிடம் சபாஷ் வாங்க வேண்டும். தெரியாத பொசிசன்களை முயற்சித்து சொதப்பி விடக்கூடாது. ஆண்கள் உடலுறவில் சொதப்புவதை எல்லா முறையும் ஏற்றுக் கொள்வதில்லை.

பெண்கள் முன் விளையாட்டுகளைத் தான் அதிகமாக ரசிப்பார்கள்.  புதிது புதிதாக எதையாவது முயற்சிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருப்பார்கள்.

உடலுறவில் ஒவ்வொரு முறையும் புதிதாக எதையாவது கற்றுக் கொள்ளவும் செய்யவும் வேண்டும் என்று நினைப்பார்கள். 

Tuesday, October 3, 2017

உச்சம் அடைய முதல் விந்து வெளியேறுதல் குறைபாடு




முதலில் ஆணும் பெண்ணும் வெவ்வேறு அளவு நிலைகளில் செக்ஸ்-இன் உச்ச நிலை அடைகிறார்கள் என்ற உண்மையை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.
எந்தெந்த நிலையில் ஆண் உச்சத்தை அடைய வாய்ப்புள்ளது என்று பார்ப்போம்.
– ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் (உடை அகற்றாமல்) விந்து வெளியாக முடியும்.
– ஒரு பெண்ணை முத்தமிடும் போதும் விந்து வெளியாக முடியும்.
– ஒரு பெண்ணை தடவும் போதும் விந்து வெளியாக முடியும்.
-ஒரு பெண்ணை நிர்வாணமாக பார்த்தவுடன் விந்து வெளியாக முடியும்.
– ஓரு பெண்ணின் மார்பகத்தை சுவைக்கும் போதும் விந்து வெளியாக முடியும்.
– அவள் பெண்ணுறுப்பில் ஆணுறுப்பை லேசாக வைத்தவுடன் விந்து வெளியாக முடியும்.
– அவள் உறுப்பில் ஆண் உறுப்பை இயக்கும் நேரத்திலும் விந்து வெளியாக முடியும்.
– அவள் உறுப்பில் ஆணுறுப்பை இயக்காமல் சும்மா வைத்திருந்தாலே விந்து வெளியாக முடியும்.
ஒவ்வொன்றாக, இப்படி புட்டு-புட்டு வைப்பதற்கு காரணம், ஒரு ஆண்மகன் ஒரு பெண்ணுடன் உறவு கொள்ளும் பொது எந்த கட்டத்தில் விந்து வெளியாக வாய்ப்பு உண்டு என்பதனை தெளிவாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். இல்லாவிட்டால், விந்து விட்டவன் நொந்து கெட்டான் என்ற கதைதான்.
பெண்ணின் காலணிகளைப் பார்த்தவுடன் விந்து வெளியான் ஆண்களும் உண்டு என்று செக்ஸ் புத்தகங்களில் படித்ததுண்டு.
இவ்வாறு எந்த நேரத்திலும் ஒரு ஆண் விந்து நீக்கம் செய்ய முடியும் என்பதால், ஆணின் இன்ப நேரம் ஒரு சில வினாடிகளில் முடிந்து விட வாய்ப்பு பிரகாசமாக உண்டு.
இந்த நுணுக்கம் புரிந்தவர்கள் மணிக்கணக்கில் விந்து நீக்கம் செய்யாமல் ஒரு பெண்ணிடம் செக்ஸ் செய்ய முடியும். அது சாத்தியமே!


தேவை 2 விசயங்கள்.
1 ஆணுறுப்பின் கூடுதல் விறைப்புத் தன்மை
2. உடலில் போதிய சக்தி
இன்றைய பணி சூழலில், பலருக்கு ஆண் உறுப்பின் விறைப்புத் தன்மை குறைந்துவிடுகிறது. அது இயல்பானதே!
அதிக டென்ஷன், அலைச்சல்,கவலை, செக்ஸ்-இல் பயம், உடற்பயிற்சி இன்மை போன்றவை ஆண் உறுப்பின் விரைப்புத்தன்மை குறைய காரணமாகின்றன.
விறைப்புத் தன்மை கூடனுமா?
காலையில் குளிக்கும் முன் 10 தடவ தோப்புக்கரணம் போடுங்கள். மாலை குளிக்கும் முன் 10 தடவை தோப்புக்கரணம் போடுங்கள். தொடக்கத்தில் 10போதும். ஒரு வாரத்தில் விறைப்புத்தன்மை கூடுவதைப் பார்ப்பீர்கள்.
தேவைப்பட்டால், 10- கு மேல் போடுங்கள். பத்து-பத்தாக 50 வரை போடலாம். பக்திமார்க்கத்தில் ஆண்கள் பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடும் வழக்கத்தை கவனிக்கவும்.
அதோடு, சுலபமான யோகாசனங்கள் செய்யுங்கள். எந்த ஆசனங்கள் செய்தாலும், அது உங்கள் தொடை பகுதிக்கு பயிற்சியாக இருப்பது நன்று. ஏனென்றால், ஆண் உறுப்பை வலுப்படுத்த வேண்டும் என்றால், அதன் ரகசியம் தொடையில் உள்ளது.
மூச்சுப் பயிற்சி செய்யுங்கள். மூச்சை ஆழமாக இழுத்து விடுங்கள். இவையனைத்தும் தானாகவே ஆண் உறுப்பை வலுப்படுத்திவிடும். தனியாக, மருந்து எதுவும் தேவையில்லை. அது மட்டுமல்லாமல் , நன்றாக சாப்பிடுங்கள். உடலில் சக்தியை சேமித்து வையுங்கள்.
இவை போதும். நீண்ட நேரம் செக்ஸ்செய்ய..
ஆண் சீக்கிரமே இன்ப நிலை அடைந்து உச்சத்தை எட்டி விடுவான் என்று அறிவோம்.
பெண் எப்படி? பெண் மெதுவாகத்தான் செக்ஸ்-இன் உச்சத்தை அடைவாள். அதனால், அவள் உச்சத்தை அடையும்வரை ஆண் தாக்குப்பிடிக்க வேண்டுமே!
செக்ஸ்-இன்இன்ப நிலை நேரம்
நேர்க்கோடு ஆணையும் வளைந்த கோடு பெண்ணையும் குறிக்கிறது
மேற்படி பார்த்தால், ஆண் சில நிமிடங்களில் இன்ப உச்சத்தை அடைந்து விந்து நீக்கம் ஏற்பட்டுவிடும் ஆனால், பெண், நீண்ட நேரத்திற்கு பிறகே இன்ப உச்சத்தை அடைகிறாள்.
அதனால் ஆண்கள், ஆண் உறுப்பின் விறைப்பு தன்மையை பெருக்கி நீண்ட நேரம் செக்ஸ்-இல் இருந்தால், உங்கள் துணை பரிபூரண உச்ச நிலையை அடைவாள்.
அதன்பிறகு, நீங்கள் விருப்பட்டால், விந்து நீக்கம் செய்யலாம். இல்லாவிடின் விந்து நீக்கம் செய்ய வேண்டாம். மறுபடியும், சிறிது ஓய்வுக்குப்பின் நீங்கள் செக்ஸ்-கு தயாராகாகி விடுவீர்கள். மறுபடியும் ஒரு ரவுண்டு போகலாமே!
ஆண்களிடம் உள்ள தவறான பழக்கம். ஆண் உறுப்பை நுழைத்தவுடன் ஓயாமல் இயங்குவது. இவ்வாறு செய்தால் விந்து உடனே வெளியாகிவிடும்.
முதலில் மெதுவாக இயங்க வேண்டும். பிறகு சற்று வேகமாக. விந்து வெளிவரும் போல் தெரிந்தால், இயக்கத்தை நிறுத்திவிட வேண்டும் ஆனால், ஆண் உறுப்பை வெளியில் எடுக்காமல் இருந்தால் நல்லது.


ஒரு வேலை, விந்தை கட்டுப்படுத்த இயலாது என்று உணர்ந்தால் உறுப்பை வெளியே எடுத்து விடவும். சில வினாடிகள் ஓய்வு. அந்த ஓய்வு நேரத்தில் சும்மா இருக்காதீர்கள். அவளின் மார்பகத்தையும் உதட்டையும் ருசிக்கவும். தேவைப்பட்டால் கடிக்கவும்.பிறகு, மறுபடியும் ஆண் உறுப்பை பயன்படுத்தவும். இப்படியாக, செக்ஸ் இன்பத்தை நீண்ட நேரத்திற்கு அனுபவிக்க முடியும்.
ஒரு விஷயம் தெளிவாக ஆண்களுக்கு விளங்க வேண்டும். செக்ஸ் இன்பத்தை 2 விதமாக அனுபவிக்கலாம்.
ஒன்று, எடுத்த வேகத்தில் காரியத்தை முடித்து ஓய்ந்தல். இது சில நிமிடங்கள் தாக்குப்பிடிக்கும். மிக அதிகமான இன்பம் அனுபவித்தது போல் தோன்றும். ஆனால், அப்படியில்லை. நீங்கள் உங்கள் மனத்தில் தேங்கியிருந்த வெறித்தனத்தை வெளியாக்கி விட்டீர்கள். அவ்வளவுதான்.
மற்றொன்று, இழுத்தடிப்பது. நேரத்தைக் கடத்துவது. சுமார் அரை மணி நேரம், ஆண் உறுப்பு விறைப்பாக இருந்து செக்ஸ் செய்தால், ஒரு புதுமையான் ‘கணம்’ உங்கள் உறுப்பில் தெரியும்.
இதே ஒரு மணி நேரமாக இருந்தால், அந்த ‘கணம்’ அதிகரிக்கும். அந்த ‘கணம்’ என்பது அன்ன?
அது மின்சக்தி என்று பிறகு தெரிந்து கொண்டென். அந்த மின்சக்திதான் நம் இன்பத்தின் அளவை பெருக்குகிறது. அந்த மின் சக்தியை பெண்ணும் உணருவாள். இவ்வாறு மிக மெதுவாக, அவள் உச்சத்தை அடையும் நேரத்தில், ஒரு கட்டத்தில் இருவருமே மிக உச்சத்தில் இருப்பார்கள்.
முடிந்தால், அப்பொழுதும் விந்து நீக்கம் செய்யாதீர்கள். நீங்கள் மிதப்பீர்கள்.
என்ன அருமையான அனுபவம்! ஆண்களே! பெண்களே! அனுபவிங்கள்.
மொத்த வாழ்க்கையில், சில தடவையேனும் இவ்வாறு அனுபவியுங்கள்.
செக்ஸ்-இல் இருந்து புரிந்துணர்வு கிட்டும். அப்புரிந்துணர்வு உங்களை விடுவிக்கும். பிறகு, ஆன்மீக வாழ்க்கையில் நுழையுங்கள்.

அதிகாலையில் உறவு கொள்வதுதான் பிடிக்குமா?… அப்போ இதையும் சேர்த்து ட்ரை பண்ணுங்க!!

ஆண்கள் பொதுவாக காலையில் எழுந்திருக்கும் போதுதான் அதிக உணர்ச்சிப் பெருக்கில் இருப்பார்கள். அதிலும் அழகிய காதலி அவருடைய அருகில் இருந்தா...