Search This Blog

Thursday, November 9, 2017

அமலா பாலின் உச்சக்கட்ட கவர்ச்சி! மிரண்டு போன பிற நடிகைகள்




அமலா பால் மைனா, தெய்வத்திருமகள் ஆகிய படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். இவர் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துக்கொண்டு சில வருடம் இருந்தார்.
பின் அவருடன் ஏற்பட்ட மனகசப்பால் விவாகரத்து செய்துவிட்டு, தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார்.



இந்நிலையில் இவர் தற்போது சுசிகணேஷன் இயக்கிய திருட்டு பயலே-2வில் நடித்துள்ளார், இப்படத்தில் இவர் உச்சக்கட்ட கவர்ச்சி காட்சிகளில் நடித்துள்ளாராம்.
விவாகரத்திற்கு பிறகு அமலா பால் நன்றாகவே மாறிவிட்டார், கவர்ச்சியான காட்சிகளில் கூட துணிந்து நடிக்க சம்மதித்து வருகின்றாராம்.

No comments:

Post a Comment

அதிகாலையில் உறவு கொள்வதுதான் பிடிக்குமா?… அப்போ இதையும் சேர்த்து ட்ரை பண்ணுங்க!!

ஆண்கள் பொதுவாக காலையில் எழுந்திருக்கும் போதுதான் அதிக உணர்ச்சிப் பெருக்கில் இருப்பார்கள். அதிலும் அழகிய காதலி அவருடைய அருகில் இருந்தா...