Search This Blog

Saturday, September 30, 2017

லீக்கானது பிரபல நடிகையின் படுக்கையறை காட்சிகள்..! சமூக வலைதளத்தில் வைரல்…!!





பிரபல பாலிவுட் நடிகை ரியா சென். இவர் தமிழில் பிரசாந்துடன் குட்லக் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவருக்கு தற்போது மார்க்கெட் இல்லை.

இந்த நிலையில் ஏக்தா கபூரின் புதிய வெப் சீரியசான ராகினி எம்எம்எஸ் ரிட்டர்ன்சில் நடித்து வருகிறார். அதன் ட்ரெய்லர் வெளியிடப்பட உள்ளது.

இந்த நிலையில், ரியா சென், நிஷாந்த் மல்கானி வரும் படுக்கையறை காட்சி வீடியோ கசிந்து சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. ரியா சென்னுக்கு கடந்த மாதம்தான் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பிறகு நெருக்கமான காட்சிகளில் நடிப்பது கஷ்டமாக உள்ளதாக ஏக்தா கபூரிடம் ரியா சென் தெரிவித்து உள்ளாராம்.
வெப்சீரிஸ் துவங்கும்முன்பே படுக்கையறை காட்சி கசிந்துள்ளது தயாரிப்பாளர் ஏக்தாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாம்.

No comments:

Post a Comment

அதிகாலையில் உறவு கொள்வதுதான் பிடிக்குமா?… அப்போ இதையும் சேர்த்து ட்ரை பண்ணுங்க!!

ஆண்கள் பொதுவாக காலையில் எழுந்திருக்கும் போதுதான் அதிக உணர்ச்சிப் பெருக்கில் இருப்பார்கள். அதிலும் அழகிய காதலி அவருடைய அருகில் இருந்தா...