Search This Blog

Wednesday, September 27, 2017

வைரலாகும் நயன்தாரா - பிரியங்கா புகைப்படம்!


பிஸியாக நடித்து வரும் தமிழகத்தின் 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை அவருடன் நியூயோர்க்கில் சிறப்பாக கொண்டாடினார்.



விக்னேஷ் சிவனுடன் நயன் எடுத்துக் கொண்ட செல்ஃபி சமுக வலைதளத்தில் வைரலானது.

தற்போதுஇ, நியூயோர்க்கில் இருக்கும் நயன்தாரா முன்னணி பொலிவுட் நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ராவை சந்தித்துள்ளார்.

இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.




No comments:

Post a Comment

அதிகாலையில் உறவு கொள்வதுதான் பிடிக்குமா?… அப்போ இதையும் சேர்த்து ட்ரை பண்ணுங்க!!

ஆண்கள் பொதுவாக காலையில் எழுந்திருக்கும் போதுதான் அதிக உணர்ச்சிப் பெருக்கில் இருப்பார்கள். அதிலும் அழகிய காதலி அவருடைய அருகில் இருந்தா...