Search This Blog

Saturday, September 23, 2017

50 இலட்சம் பேர் பார்த்து ரசித்த ராய் லட்சுமியின் காணொளி!!


ராய் லட்சுமி நடித்துள்ள படத்தின் டிரெய்லரை 50 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

தீபக் ஷிவ்தாசனி தயாரித்து, இயக்கியுள்ள ஹிந்திப் படம் ‘ஜூலி 2’.

ராய் லட்சுமி இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

ஹீரோ இல்லாத இந்தப் படத்தில், நடிகையாக அவர் நடித்திருக்கிறார்.

ஒரு பெண் நடிகையாக ஆவதற்கு என்ன மாதிரியான கஷ்டங்களை அனுபவிக்கிறாள் என்பதுதான் கதை.

படு கவர்ச்சியாக இந்தப் படத்தில் நடித்துள்ளார் ராய் லட்சுமி.

இதன் டிரெய்லர் வெளியான 15 நாட்களில், 52 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர்.





No comments:

Post a Comment

அதிகாலையில் உறவு கொள்வதுதான் பிடிக்குமா?… அப்போ இதையும் சேர்த்து ட்ரை பண்ணுங்க!!

ஆண்கள் பொதுவாக காலையில் எழுந்திருக்கும் போதுதான் அதிக உணர்ச்சிப் பெருக்கில் இருப்பார்கள். அதிலும் அழகிய காதலி அவருடைய அருகில் இருந்தா...