குறித்த மாணவன் தற்போது யுவதியின் உறவினர்களின் பிடியில் இரு்நது பொலிசாரின் துணையுடன் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த யுவதியை தான் திருமணம் முடிப்பதாக பொலிசாரு்ககு முன் வாக்குறுதி அளித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
கண்டிப் பகுதியைச் சேர்ந்த பணக்கார வர்த்தகர் ஒருவரின் மகளான குறித்த சிங்கள யுவதியை யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவன் காதலித்து வந்ததுடன் அந்த யுவதியிடமிந்து பெருமளவு பணத்தைப் பெற்று உல்லாச வாழ்க்கை நடாத்தியதாகத் தெரியவருகின்றது.

No comments:
Post a Comment