Search This Blog

Saturday, September 30, 2017

‘மெர்சல்’ விஜய்யின் அப்பா யார்னு தெரியுமா?




‘மெர்சல்’ படத்தில் விஜய்க்கு அப்பாவாக வடிவேலு நடித்துள்ளதாக கூறப்படுகிறது.


அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘மெர்சல்’. விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக 3 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் வடிவேலு, சத்யன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், யோகி பாபு என 4 காமெடியன்கள் நடித்துள்ளனர். வழக்கமாக காமெடி வேடத்தில் நடிக்கும் வடிவேலு, இந்தப் படத்தில் குணசித்ர வேடத்தில் நடித்துள்ளாராம். விஜய்க்கு அப்பாவாக அவர் நடித்திருக்கிறார் என்கிறார்கள்.


மேலும், நீண்ட நாட்கள் கழித்து கோவை சரளாவுடன் இணைந்து நடித்திருக்கிறார் வடிவேலு. கோவை சரளா, விஜய்யின் வளர்ப்புத் தாயாக நடித்திருக்கிறார் என்கிறார்கள்.

No comments:

Post a Comment

அதிகாலையில் உறவு கொள்வதுதான் பிடிக்குமா?… அப்போ இதையும் சேர்த்து ட்ரை பண்ணுங்க!!

ஆண்கள் பொதுவாக காலையில் எழுந்திருக்கும் போதுதான் அதிக உணர்ச்சிப் பெருக்கில் இருப்பார்கள். அதிலும் அழகிய காதலி அவருடைய அருகில் இருந்தா...