நடிகை ஓவியா முதலை மீது அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகிக் கொண்டிருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஓவியாவுக்கு படவாய்ப்புகள் குவிகின்றன.
இதற்கிடையே தனக்கு பிடித்த இடங்களுக்கு சென்று வரும் ஓவியா, பிக்பாஸ் முடிந்த பின்னர் ரசிகர்களுடன் லைட் சேட் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் முதலை மீது அவர் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.
ஓவியாவின் தைரியத்தை பாராட்டி பலரும் கமெண்டுகளை குவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment