ஹீரோயின்களில் போல்டானவர் என்று ஒருசிலரை சொல்லலாம். அவர்களில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கிறார் சமந்தா. நாக சைதன்யாவை திருமணம் செய்த கையோடு தனது பெயருடன் ‘அக்கினேனி’ என்ற வார்த்தையை இணைத்திருக்கிறார். இது நாக சைதன்யா வின் குடும்ப பெயராகும்.
முன்னதாக திருமண நெருக்கத்தில் கவர்ச்சியாக புகைப்படங் களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்த சமந்தா தற்போது மற்றொரு ஷாக் தந்திருக்கிறார்.

No comments:
Post a Comment