Search This Blog

Tuesday, October 24, 2017

ஆண்மைக்குறைபாடு யாருக்கெல்லாம் உண்டாகும்?… எப்படி கண்டுபிடிப்பது?..






நரம்புகள் பலம் குறைந்து தளர்ச்சி அடைந்து இல்லற வாழ்வில் ஓர் ஆணால் முழு இன்பம் அடைய முடியாமையையே ஆண்மைக்குறைவு என்கிறோம். இந்த நிலை ஒருவருக்கு ஏற்பட பல காரணங்கள் உள்ளன.
மனஅழுத்தம் அதிகமாக இருந்தாலும்கூட நரம்புது் தளர்ச்சி உண்டாகும்.
நோய்வாய்ப்பட்டதாலோ விபத்தாலோ தண்டுவடத்தில் அடிபட்டால்கூட நரம்புத் தளர்ச்சி உண்டாகி, ஆண்மைக்குறைபாடு ஏற்படும்.
குடி, போதைப் பழக்கம் மற்றும் புகை பிடிக்கும் பழக்கத்தாலும் ஆண்மைக்குறைபாடு ஏற்படும்.


விஷக் காய்ச்சல் அல்லது அம்மை போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டு அதனால் சில பக்க விளைவாகவும் நரம்புத் தளச்சி ஏற்படலாம்.
நரம்புத் தளர்ச்சிக்கென சில அறிகுறிகள் இருக்கின்றன. கீழ்வரும் சில அறிகுறிகள் ஆண்மைக்குறைபாட்டை பற்றித் தெரிந்து கொள்ள முடியும்.
தாம்பத்திய உறவின்போது ஆணுறுப்பு விரைவில் துவண்டு விடுதல். விறைப்பு இருந்த போதிலும் விந்து வெளியேறி விடுவது.
விந்து வெளியேறாமலேயே இருப்பது.
இந்த அறிகுறிகள் எல்லாம் நரம்புத் தளர்ச்சியின் காரணமாக ஏற்பட்ட விளைவுகள். ஆனாலும் இதை மருத்துவ ரீதியாக சரி செய்ய முடியும். இதுவொரு குறைபாடுதான். நோய் அல்ல. ஆகவே, இதனை எளிய மூலிகை மருந்துகள் மூலம் சரி செய்ய முடியும்.


ஊட்டச்சத்துக்கள் மிக்க உணவுகள், பாதாம், வால்நட் போன்ற பருப்பு வகைகள் ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆண்மைக்குறைபாடு நீங்கி, விந்தணு வீரியம் பெறும்.

No comments:

Post a Comment

அதிகாலையில் உறவு கொள்வதுதான் பிடிக்குமா?… அப்போ இதையும் சேர்த்து ட்ரை பண்ணுங்க!!

ஆண்கள் பொதுவாக காலையில் எழுந்திருக்கும் போதுதான் அதிக உணர்ச்சிப் பெருக்கில் இருப்பார்கள். அதிலும் அழகிய காதலி அவருடைய அருகில் இருந்தா...