Search This Blog

Thursday, October 19, 2017

மெர்சல் படத்தை குடும்பத்துடன் பார்த்த தல அஜித்!





தேனாண்டாள் தாயரிப்பு நிறுவனம் தயாரித்த 100வது படம் மெர்சல்.  அனைவரது எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ள இப்படம் இயக்குநர் அட்லியுடன் விஜய் கைகோர்க்கும் இரண்டாவது படமாகும். இத்திரைப்படத்தில் நடிகர் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்திய மேனன், வடிவேலு, கோவை சரளா, சத்தியராஜ் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.



படத்தின் தலைப்பு முதல் தணிக்கைக் குழு சான்றிதழ் வரை மெர்சல் பல்வேறு தடைகளைச் சந்தித்த இத்திரைப்படம் நேற்று வெளியானது. உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மெர்சல் படத்தை நேற்று அஜீத் தன் குடும்பக்தோடு சென்று பார்த்துள்ளார். இதன் காரணமாக விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர்.

No comments:

Post a Comment

அதிகாலையில் உறவு கொள்வதுதான் பிடிக்குமா?… அப்போ இதையும் சேர்த்து ட்ரை பண்ணுங்க!!

ஆண்கள் பொதுவாக காலையில் எழுந்திருக்கும் போதுதான் அதிக உணர்ச்சிப் பெருக்கில் இருப்பார்கள். அதிலும் அழகிய காதலி அவருடைய அருகில் இருந்தா...