Search This Blog

Monday, October 2, 2017

உடலுறவில் இந்த பொசிசன்களை ட்ரை பண்ணாதீங்க... கொஞ்சம் டேஞ்சர்..


don't try this method of sex



அதனால் உடலுறவின்போது சில பொசிசன்களைத் தவிர்ப்பது நல்லது.

உடலுறவின் போது கருத்தடை சாதனங்கள் உபயோகித்தாலும், உபயோகிக்கவில்லை என்றாலும் சில உடலுறவு நிலைகள் ஆபத்தை ஏற்படுத்துகின்றன. சில உடலுறவு நிலைகளால் ஆணின் பிறப்புறுப்பு முறிவு ஏற்படும். இதில் ஆச்சர்யப்படும் விஷயம் என்னவென்றால், நாய் போன்ற (dogy position)உடலுறவு நிலையில் 41% ஆணுறுப்பு முறிவு ஏற்படுவதாகவும், மற்றவற்றை விட இது தான் அதிக பாதிப்பை உண்டாக்குவதாகவும் கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் ஏற்படும் வெப்பம் மற்றும் அதிக ஆர்வத்தின் காரணமாக, ஆணுறுப்பு முறிவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. உங்களுக்கு அதிக வலியை ஏற்படுத்தும். ஆண்குறியில் இருக்கும் எலும்பில் முறிவு ஏற்படும் என்பது. ஆனால் அது தவறான கருத்து. பெரும்பாலும் பெண்களின் இடுப்பை பற்றி கொண்டு தீவிரமாக உறவில் ஈடுபடும் போது இந்த முறிவு ஏற்படுகிறது.

18 முதல் 66 வயதிற்கு இடையில் இருக்கும் 90 சதவீத ஆண்கள் இந்த ஆணுறுப்பு முறிவால் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதன்படி சுய இன்பம் காணுதல் அல்லது ஆண்குறி கையாளுதல், மிஷனரி நிலை (பெண்ணின் மேல் ஆண்கள் இருக்கும் நிலை), நாய் போன்ற நிலை, ஆணின் மீது பெண் இருக்கும் படியான நிலை போன்ற வழக்கமான உடலுறவு நிலைகள் மற்றும் இயக்கங்களின்போதும் வலி ஏற்படுவதாக கூறப்படுகிறது



ஆபத்தான உடலுறவு நிலையில் மிஷனரி நிலை இரண்டாம் இடத்தில் உள்ளது. இது தொடுதல் மற்றும் சுற்றுதல் போன்ற காம சூத்ர நிலைகளை விட சிக்கலானது அல்ல. ஆனாலும், இது மிகவும் ஆபத்தான நிலை என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடலுறவின் போது பெண்கள் மேலிருப்பதை காட்டிலும், நாய் போன்ற நிலை மற்றும் மிஷினரி நிலைகளிலேயே ஆணுறுப்பில் இருக்கும் கார்பஸ் காவேர்னோரம் முறிவு மற்றும் சிறுநீர் குழாயில் புண் போன்றவை அதிக அளவில் ஏற்படுவதாக கூறுகிறது ஆராய்ச்சி

உடலுறவின் போது பெண்கள் மேலிருக்கும் நிலை, மூன்றாவது ஆபத்தான இடத்தை பிடித்திருக்கிறது. நாய் போன்ற நிலையிலும், ஆண்கள் மேலிருக்கும் நிலையிலும் ஆணுறுப்பு முறிவிற்கான தீவிரத்தை அவர்கள் பெரும்பாலும் உணர்வதில்லை.

No comments:

Post a Comment

அதிகாலையில் உறவு கொள்வதுதான் பிடிக்குமா?… அப்போ இதையும் சேர்த்து ட்ரை பண்ணுங்க!!

ஆண்கள் பொதுவாக காலையில் எழுந்திருக்கும் போதுதான் அதிக உணர்ச்சிப் பெருக்கில் இருப்பார்கள். அதிலும் அழகிய காதலி அவருடைய அருகில் இருந்தா...