Search This Blog

Wednesday, October 18, 2017

இணையத்தில் கசிந்த முதல் 16 நிமிட காட்சிகள் – சமூகவலைதளங்களில் அப்லோட் செய்து விஷமிகள் அட்டூழியம்






நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ள திரைப்படம் மெர்சல். தீபாவளி திருநாளன இன்று இந்த படம் உலகமெங்கும் வெளியாகியுள்ளது.
தளபதி விஜய்யின் 61ஆவது படம், அவர் மூன்று வேடங்களில் நடித்திருக்கும் முதல் படம், ‘பிளாக்பஸ்டர் வெற்றிபெற்ற தெறி’ படத்துக்குப் பின் இயக்குனர் அட்லியுடன் இணைந்திருக்கும் இரண்டாவது படம். ஏ.ஆர்.ரகுமான் இசையில் மூன்றாவது படம் என பல காரணங்களால் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் ‘மெர்சல்’ வெளியாவதற்கு முன்பாகவே பல சாதனைகளைப் படைத்துவிட்டது. படம் எப்படி இருக்கிறது என்பதையும் வெளியான பின் சாதனை படைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


இந்நிலையில், படத்தின் முதல் 16 நமிட காட்சிகள் இணையத்தில் திருட்டுதனமாக வெளியிடப்பட்டுள்ளன. இது படக்குழுவினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

No comments:

Post a Comment

அதிகாலையில் உறவு கொள்வதுதான் பிடிக்குமா?… அப்போ இதையும் சேர்த்து ட்ரை பண்ணுங்க!!

ஆண்கள் பொதுவாக காலையில் எழுந்திருக்கும் போதுதான் அதிக உணர்ச்சிப் பெருக்கில் இருப்பார்கள். அதிலும் அழகிய காதலி அவருடைய அருகில் இருந்தா...