Search This Blog

Thursday, October 19, 2017

உடலுறவின்போது பெண்ணுறுப்பில் வலி உண்டாகக் காரணம் என்ன?



கர்ப்பகாலம், பிரசவ காலம் மற்றும் வயது முதிர்வு காலங்களில் பெண்கள் தாம்பத்தியத்தில் ஈடுபாடில்லாமல் இருப்பார்கள். ஆனால், எந்த காரணமும் இல்லாமல் சில பெண்கள் தாம்பத்தியத்தில் ஈடுபாடில்லாமல் இருப்பார்கள். 

உடலுறவின் போது வலி



 பிறப்புறுப்பில் எரிச்சல், அரிப்பு, வலி உண்டாதல்

 உடலுறவில் நாட்டம் இல்லாமல் போதல்.

பெண் குறைபாடுகளுக்கு மனரீதியான காரணங்கள்

 அறியாமை, உடலுறவு என்றாலே தவறான ஒன்று என்கிற கருத்து மனதில் ஆழமாக பதிந்திருத்தல்

 பரபரப்பு, மனச்சோர்வு

 கணவரைப் பிடிக்காமல் போதல், சண்டை, சச்சரவு

 குழந்தை உருவாகிவிடுமோ என்ற பயம்

 வளரிளம் பருவத்தில் நடந்த சில அசம்பாவிதங்கள். உறவினர்களால் அல்லது தெரியாதவர்களால் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகியிருத்தல்

பொதுவாக பாலியல் கோளாறுகளுக்கு, குறிப்பாக மனக்கோளாறுகளுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பது முழுமையான பயனை அளிக்கும்.



அதேபோல் யோகாவும் பாலியல் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும். யோகா பாலியல் உணர்வுகளையும் செயல்திறனையும் எந்த விதத்திலும் பாதிக்காது. மாறாக உடல் குறைபாடுகளையும், மனதின் எதிர்மறை எண்ணங்களையும் போக்கி, பாலியல் உறவை முழுமையாக அனுபவிக்க உதவும்.

யோகா ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் போதிப்பதால், சுறுசுறுப்பு ஏற்பட்டு சோம்பேறித்தனம் அகலும். நரம்புகள் வலிவடையும். பதற்றம், மன அழுத்தம் குறையும்

No comments:

Post a Comment

அதிகாலையில் உறவு கொள்வதுதான் பிடிக்குமா?… அப்போ இதையும் சேர்த்து ட்ரை பண்ணுங்க!!

ஆண்கள் பொதுவாக காலையில் எழுந்திருக்கும் போதுதான் அதிக உணர்ச்சிப் பெருக்கில் இருப்பார்கள். அதிலும் அழகிய காதலி அவருடைய அருகில் இருந்தா...