அதில் வரும் வெற்றி நிலையானதல்ல. தோல்வியும் அவ்வாறே என்பதைத் தான் நம்முடைய சிறுவயதில் நாம் விளையாடிய ஒவ்வொரு விளையாட்டும் நமக்குக் கற்றுக் கொடுத்தது.
அதில் என்னென்ன விளையாட்டுகள் என்னென்ன வாழ்க்கைப் பாடங்களை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது தெரியுமா?... இதோ ...
பரமபதம்
எண்ணிக்கையில் கூட்டலையும் , பெருக்கலையும் விளையாட்டாய் கற்றுக் கொடுத்தது
கிட்டிபுள்
வெட்டி வெளியில் எறிந்தாலும் , மீண்டும் தொடக்கத்திலிருந்து துவங்கி இலக்கை அடைய சொல்லிக் கொடுக்கும் விளையாட்டு தான் இந்த கிட்டிப்புள்
தாயம்
அடுக்கியது சரித்து, மீண்டும் அடுக்கி விளையாடும் விளையாட்டு இது. அழித்தலும் ஆக்கமும் நம் எல்லோருடைய மனதுக்குள்ளுமுண்டு. அதை உணர்த்துவது தான் இந்த விளையாட்டு.
சதுரங்கம்
வேறு வழியில்லை என்ற நிலை வரும்வரை போராடு என நமக்குச் சொல்லிக் கொடுக்கும் விளையாட்டு.
கண்ணாமூச்சி
ஒளிந்தவர்களைக் கண்டுபிடிக்கும் பொறுமையும் , ஒளிந்து தனிமை நேரப் பெருமையையும் பெற்றுத் தந்தது.
நொண்டி
அடுத்தவர்க்கு சமமாக இல்லாது ஊனமாக இருந்தாலும் சாதிக்க வேண்டும் என்ற நெறியை நமக்குச் சொல்லிக் கொடுப்பது.
பல்லாங்குழி
இருக்குமிடத்தில் எடுத்து , இல்லாத இடத்தில் நிரப்பும் குணத்தை மனதுக்குள் கொண்டு வருகிறது.
பச்சைகுதிரை
நண்பன் உயரம் போக முதுகும் , தோளும் கொடுத்து குனிந்து , நிற்க சொல்லிக் கொடுத்தது இந்த விளையாட்டு. அதனால் தானோ என்னவோ அந்த காலத்தில் தற்கொலைகள் அவ்வளவாக இருந்ததில்லை.

No comments:
Post a Comment