பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த அளவுக்கு பிரபலம் ஆக காரணமே ஓவியாதான்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் காலையில் எழுந்ததும் கார்டனில் ஆட்டம் போட்டது முதல் அவரின் ஒவ்வொரு நடவடிக்கையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

நேர்மையாக நடந்து கொண்டதால் அவரை அனைவருக்கும் பிடித்து போனது.
இது அவருக்கு ஓவியா ஆர்மி வரை கொண்டு சென்றுள்ளது. அவர் பிக்பாசை விட்டு சென்றாலும், ஓவியா ஆர்மி இன்னும் ஆக்டிவாகத்தான் உள்ளது.
ஓவியாவை பல முறை மீண்டும் பிக்பாசுக்கு அழைத்தும் அவர் வர மறுத்து விட்டார்.
இந்த நிலையில் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றும் விதமாக ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாளில் கலந்து கொள்ள உள்ளார்.
மேலும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஓவியா ட்விட்டரில் Live Chat இல் பேச உள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த உடன் பேச உள்ளதாக ஓவியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment