வைத்துள்ளதாக குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் இன்னொரு ஆசிரியை எமக்கு புகைப்பட ஆதாரங்களுடன் தகவல் அனுப்பியுள்ளனர்.
திருமணமாகி 3 பிள்ளைகளுக்கு தாயான அந்த ஆசிரியையும் தற்போது அப் பாடசாலைக்கு நியமனம் பெற்று வந்த அதிபரும் இவ்வாறு அந்தரங்கமாக இருந்ததுடன் புகைப்படங்களும் எடுத்துள்ளனர். இப் புகைப்படத்தை குறித்த அதிபர் அங்கு கல்வி கற்பிக்கும் திருமணமாகாத ஒரு ஆசிரியைக்கு தவறுதலாக வைபர் மூலம் இரவு வேளை அனுப்பியுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ந்த ஆசிரியை இது தொடர்பாக அங்கு கற்பிக்கும் பெண் ஆசிரியைக்கு தெரிவித்ததுடன் அந்த ஆசிரியை ஊடாக எமது இணையத்தளத்துக்கு புகைப்பட ஆதாரங்களுடன் தகவலை அனுப்பியுள்ளனர்.
இதே வேளை குறித்த அதிபரை நாம் தொடர்பு கொண்டு விசாரித்த போது இனிமேல் தான் இவ்வாறு செய்யமாட்டேன் என கெஞ்சியதுடன் அவரது குரல் வழியான மன்னிப்பும் எழுத்து மூலமான மன்னிப்பும் பெற்றுக் கொண்டு அவரை நாம் அடையாளப்படுத்தாது செய்தி வெளியிட்டுள்ளோம்.
இவ்வாறான அதிபர், ஆசிரியை இருக்கும் பாடசாலையில் ஆரம்பக் கல்வி என்ற பலமான அத்திவாரத்தை பிள்ளைகளுக்கு குறித்த அதிபர் பெற்றுக் கொடுப்பாரா என்பது கேள்விக்குறியே!!
இதே வேளை குறித்த பாடசாலை அதிபர் யார்? ஆசிரியை யார்? என்பன தொடர்பாக வடக்கு மாகாண கல்வி அதிகாரிகள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் அறிந்து நடவடிக்கை எடுக்க முற்பட்டால் நாம் புகைப்பட ஆதாரங்கள் மற்றும் அவர் எம்மிடம் மன்னிப்புக் கேட்டு எமக்கு தனது பாடசாலை முத்திரையுடன் எழுதி அனுப்பிய கடிதம், அவரது குரல் வழியான ஒலிப்பதிவு என்பவற்றை நாம் சமர்ப்பிப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

No comments:
Post a Comment