Search This Blog
Monday, September 18, 2017
பிரபல சீரியல் நடிகைக்கும், தல அஜீத்திற்கும் இப்படியொரு சம்பந்தமா?
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சந்திரலேகா தொடரில் ரிப்போட்டர் சந்திரவாக வரும் ஸ்வேதா பண்டேக்கர் பற்றி உங்களுக்கு தெரியுமா?...
பூனேவைச் சேர்ந்த இவர் சென்னையில் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். இவர் நடிப்பிற்கு வருவதற்கு முன்பு மொடலிங் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் தான் அஜித் நடித்த ஆழ்வார் படத்தில் அஜித்திற்கு தங்கையாக நடித்துள்ளார். வல்லுவன் வாசுகி, நான் தான் பாலா படத்திலும் விவேக் ஜோடியாக நடித்துள்ளார்.
அஜித்துடன் நடித்த அனுபவத்தை கேட்ட பொழுது, தல-க்கு தங்கையான நடித்தது மிகவும் குஷியாக உள்ளதாக தெரிவித்துள்ள இவர், தன்னை அவர் குட்டி குஷ்பு மாதிரி இருப்பதாக கூறியுள்ளார்.
படத்தில் அறிமுகமாகி தற்போது சீரியல் மூலம் இல்லத்தரசிகளின் மனதைக் கவர்ந்துள்ளார் ஸ்வேதா. மீண்டும் அஜித்தை பார்க்க வாய்ப்பு கிடைத்தால் நான் உங்களது தங்கச்சி என்று கூறுவாராம்... ஞாபகம் இல்லையென்றால் அவருடன் ஒரு செல்பி மட்டும் எடுத்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
அதிகாலையில் உறவு கொள்வதுதான் பிடிக்குமா?… அப்போ இதையும் சேர்த்து ட்ரை பண்ணுங்க!!
ஆண்கள் பொதுவாக காலையில் எழுந்திருக்கும் போதுதான் அதிக உணர்ச்சிப் பெருக்கில் இருப்பார்கள். அதிலும் அழகிய காதலி அவருடைய அருகில் இருந்தா...

No comments:
Post a Comment