Search This Blog

Sunday, October 1, 2017

எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமிக்கு 28 காதலர்கள்..! பெற்றோர் அதிர்ச்சி…!!




இன்றைய நவீன உலகில் ஒருவர் சாப்பாடு இல்லாமல் கூட இருந்து விடுவார்கள். ஆனால் செல்போன் இருப்பது கஷ்டம்.
அந்த செல்போன்களால் தொலைதொடர்புக்கு பல நன்மைகள் இருந்தாலும், பெண்கள் விஷயத்தில் கெட்ட விஷயங்களே அதிகம் நடக்கிறது.
அதுபோல 13 வயதான 8ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு அவரது பெற்றோர் செல்போன் ஒன்றை வாங்கி தந்தனர்.
எந்த நேரமும் அந்த செல்போனிலேயே நேரத்தை செலவழித்து வந்துள்ளார்.


னுஎனவே சந்தேகத்தில் அந்த சிறுமியின் பெற்றோர் அந்த செல்போனை ஆய்வு செய்தபோது அதில் ஒரு போல்டரில் ரோஸ் லவ்வர் என்ற போல்டர் கிரியேட் செய்யப்பட்டுள்ளது.
அதனை பார்த்தபோது 28 ஆண்களின் பெயர்களும், அவர்களது போன் நம்பரும் இருந்தது.
இதனை தொடர்ந்து அந்த சிறுமியை பெற்றோர் கண்காணித்தபோது இரவில் அந்த அனைத்து ஆண்களிடமும் போனில் பேசிவிட்டு, சாட்டிங் செய்து விட்டுதான் தூங்குகிறாள் என்பதை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


இதனால் அவளது பெற்றோர் பெரும் மன உளைச்சலுக்கும் ஆளாகி உள்ளனர்.
மகளை கண்டித்து செல்போன் சாட்டிங்கில் இருந்து நிறுத்தி விட்டனர். ஆனால் அந்த 28 ஆண்கள் மூலம் வேறு ஏதாவது ரூபத்தில் பிரச்னை வருமோ என அச்சத்தில் உள்ளனர் அந்த சிறுமியின் பெற்றோர்.

பெண்கள் உறவில் இணைய வெறுக்கும் 7 வகையான ஆண்கள்!




ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் மச்சி! இது மிக பிரபலமான சினிமா வசனம். ஆனால், இது ஆண்களுக்கும் பொருந்தும். ஒவ்வொரு ஆணுக்கும் ஒவ்வொரு குணாதிசயம்.
சில ஆண்கள், பெண்கள் ஆண்களுடன் பேசினால் சாதாரணமாக பார்பார்கள். சில ஆண்கள், அதை கொச்சையாகவும், பச்சையாகவும் பேசுவார்கள். சிலர் அதை சோசியலாக எடுத்துக் கொள்வார்கள், ஆணும், பேணும் பழகுவது ஒன்றும் தவறில்லையே என்பார்கள். இப்படி,
சாதாரணமாக பேசுவதிலேயே ஒவ்வொரு ஆணின் பார்வையும் பலவாறு வேறுபடுகிறது. இதே, உறவு என்று வரும் போது, ஒட்டுமொத்தமாக இவர்களது எண்ணம் எவ்வாறு இருக்கும்.
இவர்கள் எப்படி பெண்களுடன் பழகுவார்கள் என்று வரும் போது, 7 வகையான ஆண்களை கண்டாலே எங்களுக்கு வெறுப்பாக இருக்கிறது, அவர்களுடன் உறவில் இணைவது எல்லாம் சாத்தியமற்றது என்கிறார்கள் பெண்கள்…


வகை #1
உயர்ந்தோன் என்ற எண்ணம்! நான் தான் பெரியவன், நான் சொல்வதை தான் கேட்க வேண்டும் என ஆண் ஆதிக்கத்தை உறவில் செலுத்தும் ஆண்களுடன் உறவில் இணைய பெண்கள் வெறுக்கின்றனர்.
வகை #2
வாயை மூடி பேசவும்! பேசாமலேயே ஊமை போல இருக்கும் ஆண்கள் மீது பெண்களுக்கு பெரிதாக ஈர்ப்பு ஏற்படுவதில்லை. பெண்கள் எப்போதும், தாங்கள் சொல்லாமலே தங்கள் பிரச்சனை என்ன என்பதை உணர்ந்துக் கொள்ளும் ஆணை தான் அதிகம் விரும்புகிறார்கள்.
வகை #3
தீராத விளையாட்டு பிள்ளை! எப்போது பார்த்தாலும், இரட்டை அர்த்தம், உடலுறவு சார்ந்த எண்ணம் கொண்டிருக்கும் ஆண்களை பெண்களுக்கு சுத்தமாக பிடிப்பது இல்லை. உணவில் ஊறுகாய் இருக்க வேண்டும், ஆனால், ஊறுகாயே உணவாக இருக்க கூடாது.
வகை #4
எவனோ ஒருவன்! தான் யார், தனக்கு என்ன வரும், வராது என்பது கூட தெரியாத நபரை. எதிர்கால துணையாக தேர்ந்தெடுக்க பெண்கள் முனைவதில்லை.
வகை #5
மதிப்பு! பெண்களுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். எப்போது பார்த்தாலும், பெண்களை தரக்குறைவாக பேசும், நடத்தும் ஆண்களுடன் உறவில் இணைய பெண்கள் வெறுக்கிறார்கள்.


வகை #6
காதல், சாதல்! எதற்கெடுத்தாலும் புலம்புதல், நீ இல்லாட்டி நான் செத்துருவேன் என ப்ளாக்மெயில் செய்யும் ஆண்களுடன் உறவில் இணைய பெண்கள் வெறுக்கிறார்கள்.
வகை #7
சகுனி! சகுனி போன்ற சுபாவம் கொண்டுள்ள ஆண்களை எல்லாம் எப்படி தெரிந்தும் அவர்களோடு உறவில் இணைய முடியும். சான்ஸே இல்லை என்கிறார்கள் பெண்கள்!

5 நாளில் குறட்டை பிரச்சனையைத் தவிர்க்கலாம்! இதக்குடிங்க..






நிறைய பேர் தூக்க பிரச்சனைகள் மற்றம் தூக்கமின்மையால் அவஸ்தைப்படுகிறார்கள். இப்படி சரியான தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருப்பதால், ஏராளமான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கும் அபாயம் உள்ளது. சிலர், தங்களது துணையின் குறட்டையால் இரவில் தூங்க முடியாமல் தவிப்பார்கள்.
குறட்டை வருவதற்கு முக்கிய காரணம், அதிகப்படியான சளி தேங்கியிருப்பது தான். அப்படி தேங்கியிருக்கும் சளியை வெளியேற்றிவிட்டால், சுவாசக்குழாய் சற்று விரிவடைந்து, குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
குறட்டைப் பிரச்சனையில் இருந்து விடுபட ஓர் அற்புதமான பானம் ஒன்று உள்ளது. அதை இரவில் படுக்கும் முன் குடித்து வந்தால், சளி வெளியேற்றப்பட்டு, குறட்டை பிரச்சனையும் நீங்கும்.
ஏன் குறட்டை வருகிறது?
ஒவ்வொருவரும் தூங்கும் போது ஏன் குறட்டை வருகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அப்படி தெரிந்து கொள்வதன் மூலமும் குறட்டை வருவதைத் தடுக்கலாம்.


பானம் தயாரிக்கத் தேவையான பொருட்கள்:
தேவையான பொருட்கள்:
ஆப்பிள் – 2
எலுமிச்சை – 1/4
கேரட் – 2
இஞ்சி – 1 துண்டு
தண்ணீர் – 1/2 கப்
பானம் செய்யும் முறை செய்யும் முறை
மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்தால், குறட்டையைத் தடுக்கும் பானம் தயார்.
நற்பதமான பழங்கள் மற்றும் காய்கறிகள்
இந்த பானம் தயாரிக்கப் பயன்படுத்தும் பழங்கள் மற்றும் காய்கறிகள், தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்கள் கலந்த பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தாமல், இயற்கை உரங்களைப் பயன்படுத்தி வளர்க்கப்பட்டதாக இருக்க வேண்டும். இதனால் இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.
குடிக்கும் நேரம்
இந்த பானத்தை இரவில் தூங்குவதற்கு 2-3 மணிநேரத்திற்கு முன் பருக வேண்டும். மேலும் இந்த பானத்தைப் பருகும் காலங்களில், ஒருசில உணவுகளையும், பானங்களையும் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அவை நிலைமையை மோசமாக்கும்.
தவிர்க்க வேண்டியவைகள்
* பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பானங்கள்
* எண்ணெயில் வறுத்த அல்லது பொரித்த உணவுகள்
* எளிதில் செரிமானமாகாத உணவுகள்
* அதிகப்படியான சாக்லேட்
* அளவுக்கு அதிகமான ஆல்கஹால்


குறிப்பு
மேற்கூறிய பானத்தைக் குடித்து, ஒருசில உணவுகளைத் தவிர்த்து வந்தால், உடலில் தேங்கியுள்ள சளி வெளியேறி, சுவாசக் குழாய் விரிவடைந்து, குறட்டை வருவது குறைய ஆரம்பிக்கும். பின் நல்ல நிம்மதியான தூக்கத்துடன், நல்ல ஓய்வையும் பெறலாம்.
– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்

பெண்கள் எந்த வயதில் உள்ளாடை (பிரா)அணியத் தொடங்கவேண்டும்




அம்மாவின் உள்ளாடைகளை மகள் எப்போது கூர்ந்து பார்க்கத் தொடங்குகிறாளோ, அப்போது ‘மகளிடம் பிரா அணியத் தொடங்குவது பற்றி அம்மா பேச வேண்டிய காலம் கனிந்துவிட்டது’ என்று அர்த்தம்.
அந்த காலகட்டத்தில் அவள், உடல் வளர்ச்சியின் முதல் கட்டத்தை அடைந்திருப்பாள். ஆனாலும் அவள் சிறுமிதான் என்பதை உணர்ந்து, தாய் பக்குவமாக செயல்படவேண்டும்.
சிறுமிகளுக்கு எட்டு வயதிற்கு பிறகு மார்பு வளர்ச்சி மேம்படத்தொடங்கும். அந்த வயதில்தான் அவளுக்கு ‘பிரா’வை பற்றிய சிந்தனை உருவாகும். அப்போதே ‘பிரா’ அணிவது பற்றி மகளிடம், தாய் பேச ஆரம்பித்துவிடவேண்டும்.
பிரா எப்போதிருந்து அணியவேண்டும்? என்ற கேள்விக்கு, வயது மட்டுமே பதில் அல்ல! சிறுமியின் உடல் வளர்ச்சிக்கு எப்போது பிரா அவசியமோ
அப்போதிருந்து அணிய ஊக்குவிக்க வேண்டும். 8 முதல் 12 வயதுக்குள் மார்பு வளர்ச்சி தொடங்கும். 12-13 வயதில் பிரா அணியும் வளர்ச்சியை சிறுமிகள் எட்டிவிடுவார்கள்.
எல்லா சிறுமிகளுமே பிரா அணிய வேண்டிய தொடக்க பருவத்தில் சிறிது குழப்ப மனநிலையை அடையத்தான் செய்கிறார்கள். ‘தன்னோடு படிக்கும் தோழி பிரா அணிந்து வருகிறாள்? தான் ஏன் இன்னும் அத்தகைய வளர்ச்சியை பெறவில்லை?’ என்ற கேள்வி பல சிறுமிகளிடம் ஏற்படும்.
சில சிறுமிகள் தாயிடம், ‘என் தோழிகள் யாரும் இதுவரை அணியவில்லை. நான் மட்டும் ஏன் அணியவேண்டும்? எனக்கு அது அசவுகரியமாக இருக்கிறது!’ என்றுகூட சொல்லலாம். வயதை மீறிய உடல் வளர்ச்சி சில சிறுமிகளிடம் இருக்கும்.
அவர் களிடம் தாய்மார்கள் பிரா அணியவேண்டிய அவசியத்தை உடற்கூறு ரீதியாக எடுத்துரைக்கவேண்டும். அதோடு மொத்தமாகவே உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்தி, நேர்த்தியாக்கவேண்டும்.


பிரா அணிய மகள் தயங்கினால், அவள் பிரா அணிந்திருப்பது வெளியே தெரியாத அளவுக்கு உடைகளை அணியச்செய்யவேண்டும். அவ்வாறு உடை அணியச்செய்து கண்ணாடி முன்னால் அவளை நிற்க வைத்து, ‘பிரா அணிந்திருப்பது தெரியவில்லை. அதே நேரத்தில் உன் உடல் சவுகரியத்திற்கு அது அவசியம்’ என்பதை ஆதாரபூர்வமாக உணர்த்தவேண்டும்.
சிறுமிகளில் சிலர் 13, 14 வயதை அடைந்திருப்பார்கள். ஆனால் பிரா அணியவேண்டிய அளவுக்கு மார்பக வளர்ச்சி இருக்காது. அவர்களோ தானும் பிரா அணியவேண்டும் என்று அடம்பிடிக்கலாம். அவர்களுக் குரிய பிராக்களும் இருக்கின்றன. அதை வாங்கிக்கொடுத்து அணியச்செய்யவேண்டும்.
மாறாக, ‘உனக்கு மார்பக வளர்ச்சியில்லை. அதனால் நீ பிரா அணியத் தேவையில்லை’ என்று கூறினால், அவர்களது தன்னம்பிக்கை குறைந்துபோகும்.
சிலர் மார்பு வளர்ச்சி வெளியே தெரியக் கூடாது என்பதற்காக மார்பை இறுக்கி சமமாக காட்டும் பிராவை அணிய விரும்புவார்கள். நிமிர்ந்து நடக்க தயங்கி, கூன் வளைந்த நிலையில் நடக்கவும் செய்வார்கள். இது தவறான அணுகுமுறை. இதனால் மார்பின் நேர்த்தியான தோற்றமும், தன்மையும் பாதிக்கப்படும்.
இதை எல்லாம் தாய், மகளுக்கு எடுத்துச்சொல்லி மனப்பூர்வமாக, மகிழ்ச்சியோடு உடலுக்கு பொருத்த மான பிராவை அணிய ஊக்குவிக்கவேண்டும். ஒருசில சிறுமிகள் தோழிகளைவிட தங்களுக்கு மார்பு வளர்ச்சி மிக குறைவாக இருப்பதாக கருதுவார்கள்.
அதற்கு சரியான விடைகாண முடியாமல் பேசிப்பேசி மனஅழுத்தத்திற்கு உள்ளாகுவார்கள். அப்படி ஒரு கவலை உங்கள் மகளுக்கு ஏற்பட்டிருந்தால் எளிதாக அதை கையாண்டு சரிசெய்திடலாம்.
‘மார்பக வளர்ச்சி ஒவ்வொருவரது உடல்வாகுக்கு ஏற்றபடியும், பாரம்பரியத்திற்கு ஏற்றபடியும் இருக்கும். நாளடைவில் வளர்ச்சி சரியாகிவிடும்’ என்று கூறுவதோடு, ‘பேடு’வைத்த பிராவை வாங்கிக் கொடுத்து அணியசெய்யவேண்டும். அதன் மூலம் மனக்குறையை போக்கிவிடலாம்.
இரண்டு மார்புகளின் அளவிலும், தோற்றத்திலும் வித்தியாசம் இருப்பதை சில சிறுமிகள் சீரியசான விஷயமாக எடுத்துக்கொள்வார்கள். மார்பகங்கள் இரண்டும் ஒன்று போல் இருப்பதில்லை. லேசான மாற்றங்கள் இயற்கையானது என்பதை அவர்களுக்கு புரியவையுங்கள்.
உங்கள் மகளை அழைத்துச் சென்று அவளுக்கு பொருத்தமான பிராவை வாங்கிக்கொடுங்கள். வாங்கிய பின்பு அது சரியாக அமையாவிட்டால், தயங்காமல் அதை தூக்கிவீசிவிட்டு, பொருத்தமானதை வாங்கி அணியச்செய்யுங்கள்.


வளரும் பெண்தானே பெரிதாக வாங்கிக்கொடுப்போம் என்று அளவில் பெரிதாக இருப்பதை வாங்கிக்கொடுத்து விடாதீர்கள். பெரும்பாலான சிறுமிகள் விளையாட்டு, நடனம் போன்றவைகளிலும் பயிற்சி பெறுகிறார்கள். சாதாரணமாக அணிவதற்கும், பயிற்சிக்கு தக்கபடி அணிவதற்கும் வெவ்வேறு பிராக்கள் இருக்கின்றன என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
விளையாட்டிற்கு தகுந்தபடியும், நடனத்திற்கு தகுந்தபடியும் பிரா வாங்கிக்கொடுங்கள். வாங்கிக் கொடுக்கும் போதே கடைகளில் உள்ளவர்களிடம், ‘பிராக்களை எப்படி பராமரிக்கவேண்டும்?’ என்பதையும், மகளிடம் கூறச்செய்யுங்கள். அவரவர் உள்ளாடைகளை அவரவரே துவைத்து பராமரிக்கவேண்டும் என்பதை உணர்த்துங்கள்.

சுய இன்பம் மேற்கொண்டால் உடல் எடை குறையுமாமே…





கட்டிப்பிடித்தல், உரசிக்கொள்ளுதல், முத்தம் இப்படி உங்கள் காதல் வாழ்க்கையில் நீங்கள் புகுந்து விளையாடும் ரொமாண்டிக் பர்சனாலிட்டியாக இருக்கலாம்.
அது இல்லற வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல் உங்கள் உடலுகு்கும் ஏராளமான ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் நிதர்சனமான உண்மை. பிறகென்ன? உங்கள் விளையாட்டை எப்போதையும் விட இன்னும் அதிகமாகவே தொடரலாம்.
குறிப்பாக, சில ரொமாண்டிக் நடவடிக்கைக்ள உங்கள் உடலில் உள்ள தேவையில்லாத கொழு்புகளையும் கலோரிகளையும் எரிக்கச் செய்கின்றன.
மசாஜ் செய்தல்
நீங்கள் உங்கள் துணைக்கு மசாஜ் செய்து விடுங்கள். அது அவருக்கு மட்டும் ஆரோக்கியமான விஷயம் இல்லை. உங்களுக்கும் சேர்த்து தான். நீங்கள் நன்கு மசாஜ் செய்துவிடும்போது உங்ளுடைய இதயத்துடிப்பு வேகமாக இருக்கம். அது உங்கள் கலோரிகளைக் குறைக்கச் செய்யும். 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யும்போது 50 கலோரிகள் வரை குறையும்.
உடலுறவு
நீங்கள் அதிக அளவில் உங்கள் கலோரிகளை எரிக்க வேண்டுமென்றால் எப்போதையும் விட அதிக நேரம் உடலுறவில் ஈடுபடுங்கள். இது வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. 25 நிமிடங்கள் தொடர்ந்து உறவு கொள்வதன் மூலமாக ஆண்கள் 100 கலொரிகளையும் பெண்கள் 75 கலோரிகளையும் எரிக்க வேண்டும்.


போல் டான்சிங்
மேலாடைகளை மட்டும் அணிந்து கொண்டு, ஒரு கம்பியைச் சுற்றி இடுப்பையும் கால்களையும் வளைத்து நெளிந்து ஆடுவது தான் போல் டான்ஸ். இந்த டான்ஸ் மிகச்சிறந்த ஃபிட்னஸ் மாஸ்டராக செயல்படுகிறது. இந்த டான்ஸ்ஸை தொடர்ந்து 15 நிமிடங்கள் வரை ஆடுவதால் 90 கலோரிகள் வரை எரிக்க முடியும். குறிப்பாக, தொடைப்பகுதியில் உள்ள சதைகள் குறைவதற்கான வாய்ப்புகள் இதில் அதிகம்.
பிரா ஸ்டிரிப்ஸ்
நீங்களும் உங்கள் கணவரும் மாறி மாறி உங்கள் பிராவின் ஸ்டிரிப்புகளை கழட்டி, உடல் நெளிந்து செய்யும் மஜாவைத் தொடர்ந்து 30 நிமிடங்கள் வரை செய்தால் 80 கலோரிகள் எரிக்கப்படுமாம்.
சுய இன்பம்
சுய இன்பம் என்பது தவறான விஷயம் கிடையாது. சுய இன்பத்தின் மூலம் உடல் பசியைத் தீர்த்தக் கொள்வதோடு மட்டுமல்லாமல் உடலில் உள்ள தேவையில்லாத கலோரிகளையும் எரிக்க முடியும். தொடர்ந்து 15 நிமிடங்கள் வரை சுய இன்பத்தில் ஈடுபட்டு உச்சமடையும் போது, 50 கலோரிகள் வரை எரிக்கப்படுகிறது.
முத்தம் கொடுத்தல்
முத்தம் கொடுக்கும் போது உடலில் உள்ள நரம்புகள் தூண்டப்படுகின்றன. எவ்வளவு நேரம் எவ்வளவு வேகமாக முத்தம் கொடுப்பதைத் தொடர்கிறீர்களோ அவ்வளவு நன்மைக்கே. முத்தம் கொடுக்கும் நெரம் அதிகரிக்க அதிகரிக்க கலோரிகள் அதிகமாக எரிக்கப்படுகின்றன.


1 நிமிடத்துக்கு 2 முதல் 5 கலோரிகள் வரை எரிக்கப்படும். முத்தம் கொடுக்குமு்போது வேகமாக இயங்குதல், உதடுகளைக் கடித்து சுவைத்தல் ஆகியவற்றால் எரிக்கப்படும் கலோரிகள் 1 நிமிடத்துக்கு 8 முதல் 10 கலோரிகளாக அதிகரிக்கின்றன.

அதிகாலையில் உறவு கொள்வதுதான் பிடிக்குமா?… அப்போ இதையும் சேர்த்து ட்ரை பண்ணுங்க!!

ஆண்கள் பொதுவாக காலையில் எழுந்திருக்கும் போதுதான் அதிக உணர்ச்சிப் பெருக்கில் இருப்பார்கள். அதிலும் அழகிய காதலி அவருடைய அருகில் இருந்தா...