கொழும்பு மாளிகாவத்தையில் ஹட்டன் பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவியொருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவியின் தாயார் வெளிநாட்டில் இருப்பதால் மாளிகாவத்தையில் வசிக்கும் தனது மூத்த சகோதரியின் வீட்டில் தங்கியிருந்த நிலையில் அவரை பாட்டனார் மற்றும் மைத்துனர் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தினர் என மாணவியின் பாட்டி பொலிசில் முறைபாடு செய்துள்ளார்.
15 வயதான இந்த சிறுமியின் தந்தை, பாட்டனார், மைத்துனர் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். மாணவியை உடற் பரிசோதனைக்கு உட்படுத்தி விசாரணைகளை ஆரம்பிக்க பொலிசார் தீர்மானித்துள்ளனர்.
இந்த நடிகையின் உடல் வனப்பு இவர் அணியும் உடை விதங்கள் மற்றும் இவர் சிரிக்கு சிரிப்பு மயங்காதவர்கள் யாரும் இல்லை.
இவர் கடந்த 5 வருடத்துக்கு முன்பு கேரளா திரையுலகில் தேவதையாக வலம் வந்தார் இந்த நடிகை.
இவரை பார்ப்பதற்கு அரசியல் வாதிகள் முதல் நடிகர்கள் வரை தவம்கிடந்ததாக சொல்கிறார்கள். இவர் தன்னுடைய அழகை பயன்படுத்தி பல கோடிகளை சம்பாதித்தாக பொலிசார் இவரை கைது செய்தனர்.
இவருடன் சேர்த்து பல பெரும் புள்ளிகளும் அந்த விவகாரத்தில் வளைக்கப்பட்டன. டெல்லி வரைக்கும் இவரை அந்த விசயத்துக்கு பயன்படுத்தியாக சொல்லி கண்ணீருடன் இந்த நடிகை கம்பி எண்ணினார்.
இவர் வெளியே வந்தால் என்னமாதிரி குண்டுகளை வீசுவாங்ளோ என எண்ணி அரசியல் வாதிகள் நடுங்கினர்.
சிறையில் இருந்து வந்த இவர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பற்றிய சுயசரிதை எழுத ஆரம்பித்தார்.
இவருடைய வாழ்க்கை போராட்டம் தமிழ் வார இதழியில் தொடர்கதையாக வந்தது, இவரை பயன்படுத்தியவர்கள் இதை பார்த்து ஆடிபோனார்கள்.
மேலும் இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகர்மீது இவர் புகார் கொடுத்தார். என்னை நிர்வாணமாக்கி பல இரவுகள் என்னை உல்லாசம் அனுபவித்து எனக்கு சினிமாவாய்ப்பு தரவில்லை.
மேலும் என்னை நிர்வாணமாக விடியோ எடுத்தார் அந்த நான்கு எழுத்து ஹீரோ. தன்னை வெளி நாடுகளுக்கு வரவழைத்து என்னை வார கணக்கில் எனக்கு இம்சை செய்தார்.
இதனை கேட்டு அதிர்ந்து போனது கேரள திரையுலகம். ஆனால் தற்போது இவர் கொடுத்த புகார் வாபஸ் வாங்கிவிட்டு அமைதியாக உள்ளார்.
இலங்கையை சேர்ந்த ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:- எனது 23 வயது மகள் திருச்சியில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டில் தங்கி இருந்து அழகுக்கலை நிபுணராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஜூலை மாதம் சென்னை செல்வதாக கூறி சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.இதுகுறித்து திருச்சி போலீசில் புகார் செய்தேன். இதற்கிடையே சுமித்ரா என்பவர் என்னை தொடர்பு கொண்டு தனது சகோதரன் மிதுன் சீனிவாசனும், எனது மகளும் காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறினார்.
இந்தநிலையில் திருச்சி போலீசார், சென்னையில் நடிகை புவனேஸ்வரியின் கட்டுப்பாட்டில் இருந்த எனது மகளை மீட்டு கடந்த ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி என்னிடம் ஒப்படைத்தனர்.அப்போது, மிதுன் சீனிவாசன் தனக்கு முகநூல் மூலம் அறிமுகம் ஆனதாகவும், அவரது பேச்சில் மயங்கி சென்னை சென்றதாகவும், அங்கு நடிகை புவனேஸ்வரியின் வீட்டில் வைத்து தன்னை போதைக்கு அடிமையாக்கி பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் எனது மகள் தெரிவித்தார். மேலும் நடிகை புவனேஸ்வரி, தனக்கு மதுவை தந்து, தன்னை பாலியல் உறவில் ஈடுபட வைத்தாகவும். தாம் லெஸ்பியன் உறவில் ஈடுபட்டதாகவும் அந்த இலங்கைப் பெண் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஆகஸ்டு மாதம் 17-ந் தேதி முதல் எனது மகளை மீண்டும் காணவில்லை. இதுதொடர்பாக சென்னை வளசரவாக்கம் போலீசில் புகார் செய்தேன். போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடிகை புவனேஸ்வரியின் பிடியில் எனது மகள் இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. எனவே, எனது மகளை மீட்டு என்னிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ராஜீவ் சக்தேர், சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் மகள் நேரில் ஆஜராகி தனக்கும், மிதுன் சீனிவாசன் என்பவருக்கும் திருமணம் நடந்து விட்டதாகவும், தற்போது அவருடன் சென்னையில் வசித்து வருவதாவும் தெரிவித்தார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘ஏற்கனவே நடிகை புவனேஸ்வரி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. அவரது கட்டுப்பாட்டில் தான் மனுதாரரின் மகள் உள்ளார். அவரை போதை பழக்கத்திற்கு அடிமையாக்கி சுய நினைவை இழக்க செய்துள்ளனர்’ என்று குற்றம் சாட்டினார்.
இதைதொடர்ந்து நீதிபதிகள், இந்த வழக்கில் உண்மையை அறிய நடிகை புவனேஸ்வரி நேரில் ஆஜராக வேண்டும் என்று கடந்த முறை உத்தரவிட்டும் ஏன் அவர் ஆஜராகவில்லை என்று கண்டனம் தெரிவித்தனர். பின்னர், இந்த வழக்கை வருகிற 30-ந் தேதிக்கு தள்ளிவைப்பதாகவும், அன்றைய தினம் நடிகை புவனேஸ்வரி கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். போதைக்கு அடிமையான இந்த இலங்கைப் பெண், மீண்டும் நடிகை புவனேஸ்வரி வீட்டுக்கு ஓடி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
உடலுறவில் ஆண்கள் தான் தங்களுடைய முழு உணர்ச்சிகளையும் வெளிக்காட்டுவார்கள். பெண்கள் தங்களுக்குள்ளாகவே வைத்துக்கொள்வார்கள் என்று தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். அது ஓரளவு உண்மை தான்.
பெண்கள் தங்களுடைய மனதில் உள்ளதை குறிப்பாக, உடலுறவு சார்ந்த விஷயங்களை வெளிக்காட்டுவதில்லை தான்.
ஆனால் அவர்களுக்கு உணர்ச்சி அதிகரித்துவிட்டதை அவர்களுடைய சில நடவடிக்கைகள் மூலம் நம்மால் தெரிந்துகொள்ள முடியும். அப்படி உணர்ச்சிப் பெருக்கின் மிகுதியால் அவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள். என்னவெல்லாம் செய்ய வேண்டும்?
காதல் கடி என்பது எப்போதுமே சுகமான விஷயம் தான். தன்னுடைய காதலின் மேலும் காதலனின் மேலும் அவர்களுக்கு இருக்கும் அன்பின் மிகுதியை வெளிக்காட்டும் தருணங்களில் அதுவும் ஒன்று. அவர்கள் உணர்ச்சி மிகுதியால் செல்லமாகக் கடிப்பது அப்போது பேரானந்தமாக இருக்கும். ஆனால் உடலுறவுக்குப் பின், அந்த இடத்தைப் பார்க்கும்போதெல்லாம் அதனுடைய வலி தெரிய ஆரம்பிக்கும்.
பெண்கள் ஆண்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு இறுக நெருக்கி அணைத்துக் கொண்டு, இரண்டு கைகளையும் ஆணின் முதுகுப் பகுதியில் வைத்து அழுத்தி, இரண்டு கை நகங்களாலும் அவர்களுடைய முதுகை அப்படியே கீறி விட்டால் இருவருக்குமே இன்பம் அதிகரிக்கும். ஆனால் என்ன! அவருக்கு கீறல் ஏற்பட்டால் சரி, காயம் உண்டாகும் அளவுக்கு வன்முறையில் ஈடுபடாதீர்கள்.
காது மடல்களில் உணர்ச்சியைத் தூண்டும் நரம்புகள் உண்டு. குறிப்பாக, ஆண்களுக்கு காது மடல்களில் லேசாக வருடிக் கடித்துவிட்டால் உணர்ச்சிப் பெருக்கெடுக்க ஆரம்பித்துவிடும். ஆனால் அதையும் மென்மையாகத்தான் கையாள வேண்டும்.
காது மடல்களைக் எப்படி கவ்விக்கொண்டு கடித்தீர்களோ அதேபோல், ஆண்களுடைய மணிக்கட்டுப் பகுதிக்கு மேல் உள்ள கை மற்றும் புஜங்களில் பற்களால் கடித்து உணர்ச்சியைத் தூண்டிவிடலாம். ஆனால் என்ன! மென்மையாகக் கடியுங்கள். உங்களுக்குள் இருக்கும் மிருகத்தை இந்த இடத்தில் தட்டி எழுப்பிடாதீர்கள்.
தயவுசெய்து கட்டிலில் படுக்கச் செல்லும்போது குத்தும்படியான நகைகளை அணியாதீர்கள். அது மகிழ்ச்சியாக இருக்கும்போது ஆங்காங்கே உரசினால் இருவருக்குமே எரிச்சல் உண்டாகும்.
வித்தியாசமான பொசிசன்களை முயற்சி செய்தால் உங்களுடைய பாதுகாப்பு அவசியம். வெறும் தரையிலோ அல்லது சொரசொரப்பான இடத்திலோ, கட்டிலின் முனைப்பகுதிகளிலோ மிக கவனமாக இருக்க வேண்டும். உணர்ச்சி வேகத்தில் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு பின்பு வலியால் அவதிப்படுவீர்கள்.