Search This Blog
Sunday, October 29, 2017
நெருங்கிய நண்பரையே திருமணம் செய்துகொண்டால் என்ன ஆகும் தெரியுமா?...
அப்படியே தேடிப் பிடித்தாலும் திருமணத்துக்கு முன்பு இருந்தது போலவே தான் திருமணத்துக்குப் பின்னும் இருப்பார்களா என்று தெரியாது. இப்படி வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வதில் ஏகப்பட்ட குழப்பங்கள் இருக்கின்றன.
இதுபோன்ற அநாவசியமான பிரச்னைகளைத் தவிர்க்க சிறந்த வழி நெருங்கிய நண்பரையே வாழ்க்கைத் துணையாகத் தேர்வு செய்வது தான்.
நெருங்கிய நண்பரை விட சிறந்த வாழ்க்கைத் துணை வேறு எதுவும் இருக்காது. அதனால் நெருங்கிய நண்பரைத் திருமணம் செய்துகொள்பவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.
இருவருக்குமே உள்ள கெட்ட பழக்கங்கள், குறைகள் ஆகியவை இருவருக்குமே தெரியுமென்பதால் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு செயல்பட முடியும்.
இருவருக்குமிடையே நல்ல புரிதல் இருப்பதால் அளவுக்கதிகமான நம்பிக்கையும் உண்டாகும்.
ஒருவரையொருவர் நன்கு புரிந்து வைத்திருப்பார்கள்.
ஒருவரையொருவர் குறை சொல்லமாட்டார்கள்.
இருவருக்குமிடையே அதிகபட்ச நேர்மை இருக்கும்.
ஒருவருக்கொருவர் பழகுவதில் அதிக இணக்கமும் நெருக்கமும் இருக்கும். புதிய ஆளிடம் பழகுகிறோம் என்ற சங்கடம் இருக்காது.
கடினமான, பிரச்னைக்குரிய சமயங்களில் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருப்பார்கள்.
இருவரில் யாருக்கு பிரச்னை என்றாலும் முதல் ஆளாக ஓடிவந்து தன்னுடைய பிரச்னையாக நினைத்து தீர்த்து வைப்பார்கள்.
அதனால் வெளியில் தேடி அலைவதைக் காட்டிலும் நெருங்கிய நண்பரையே வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுப்பது சிறந்தது.

ஒரே வாரத்தில் 5 கிலோ வரை எடை குறைக்கும் அற்புத சூப்..
ஆனாலும் நம்முடைய உடல்வாகையும் மரபணுக்களையும் தூண்டிவிட்டு, உடலில் தேங்கியிருக்கும் தேவையில்லாத கொழுப்புகளைக் குறைக்கும் சில உணவுகளை முறையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதுபோன்ற நம்முடைய மரபணுக்களைத் தூண்டிவிட்டு, ஒரே வாரத்தில் 10 கிலோ வரை உடல்எடையைக் குறைக்க வைக்கும் சூப் ஒன்றுண்டு. அதைத் தயார் செய்வது மிக எளிது.
இதோ அதன் செய்முறை...
தேவையான பொருட்கள்
அரைத்த தக்காளி - ஒரு கப்
செலரி - ஒரு கட்டு
முட்டைகோஸ் - பொடியாக நறுக்கியது
பெரிய வெங்காயம் - 5
அரைத்த பச்சைப்பட்டாணி - 2 கப்
செய்முறை
மேற்கண்ட எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தாராளமாகவே தண்ணீர் விட்டுபத்து நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
10 நிமிடங்கள் கழித்து, மிதமான தீயில் காய்கறிகள் நன்கு வேகும்வரை நன்கு வேகவைக்கவும்.
இந்த சூப்பை தினமும் ஒரு கப் அளவு குடித்துவர ஒரே வாரத்தில் குறைந்தது 10 கிலோ வரை உடல்எடையைக் குறறைக்க வேண்டும்.
இந்த சூப் சாப்பிடும் நாட்களில் பிரெட், பாஸ்தா, நூடுல்ஸ், பொரித்த உணவுகள், அதிக கொழுப்புடைய உணவுகள், குளிர்பானங்கள், ஆல்கஹால் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளக் கூடாது.
இவற்றை முறையாகப் பின்பற்றினால் உங்களது உடல் எடையில் மிகச்சிறந்த மாற்றத்தை உங்களால் உணர முடியும்.
Subscribe to:
Posts (Atom)
அதிகாலையில் உறவு கொள்வதுதான் பிடிக்குமா?… அப்போ இதையும் சேர்த்து ட்ரை பண்ணுங்க!!
ஆண்கள் பொதுவாக காலையில் எழுந்திருக்கும் போதுதான் அதிக உணர்ச்சிப் பெருக்கில் இருப்பார்கள். அதிலும் அழகிய காதலி அவருடைய அருகில் இருந்தா...